இந்த பழத்துல இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

இந்த ஒரு பழத்தில் இருக்க கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதிலும் எளிமையாக கிடைக்க கூடிய சப்போட்டா பழத்தில் பல்வேறு விதமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம். சப்போட்டா பழம் முதல் அதன் உள்ளிருக்கும் விதை வரை பல்வேறு நன்மைகள் இருக்கிறது. அதில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து … Read more

சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகளா.?

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : நாம் உண்ணும் பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்களை அடிப்படையாக கொண்டுள்ளது.இந்த வகையில் சப்போட்டா பலன்களும் ஒன்று.சப்போட்டா பழத்தில் பல நன்மைகள் உள்ளன. எனவே சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படுகின்ற கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுக்கிறது.இதயம் தொடர்பாக வரும் பிரச்சனைகளும் நீங்கும். இரத்த பேதி எடுப்பவர்கள் தேயிலை சாற்றுடன் சேர்த்து சப்போட்டா பழ சாற்றை கலந்து குடித்தால் … Read more