பேபி டோலாக குட்டி பப்பு.! அம்மாவுடனான மார்னிங் செல்பி.!

ஆலியா தனது குழந்தையுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள். அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் … Read more

கடற்கரை அருகே காதல் ஜோடிகள்! வைரலாகும் புகைப்படம்!

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம், தங்களது துல்லியமான நடிப்பால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். வெகு விரைவில் இவர்கள் திருமண பந்தத்திலும் இணைய உள்ளனர். இந்நிலையில், சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் கடற்கரை அருகே இருந்து எடுத்த புகைப்படத்தை, சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/B0Bf_rZHuSp/?utm_source=ig_web_copy_link

தனது காதலனின் பிறந்தநாளை அட்டகாசமாக கொண்டாடிய ஆலியா மானசா!

சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா இருவரும், ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது திறமையான நடிபபால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மிக விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இந்நிலையில், இன்று சஞ்சீவ் கார்த்தியின் பிறந்தநாள். இவரது பிறந்தநாளை கேக் வெட்டி அட்டகாசமாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து, ஆலியா மானசா சஞ்சீவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு, கேக் வெட்டிய வீடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். … Read more