அடுத்த சாக்லேட் காபி ரெடி…கொடூர லுக்கில் சாண்டி மாஸ்டர்!

லியோ திரைப்படத்தில் “சாக்லேட் காபி… சாக்லேட் காபி…” என்ற வசனத்தை சொல்லி சமீபத்தில் அனைவரது மனிதிலும் இடம் பிடித்துவர் சாண்டி மாஸ்டர். நடன இயக்குனராக இருந்த அவர், இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் லியோ திரைப்படத்துக்கு பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கிவிட்டது என்றே சொல்லாம். அந்த அளவுக்கு ஒரே அடியாக லியோ திரைப்படத்திற்கு பின் கன்னட சினிமாவுக்கே சென்று விட்டார். ஆம், தற்போது கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கத்தில், சாண்டி மாஸ்டர் நடிக்கும் ‘ரோசி’ என்கிற படத்தின் … Read more

பிக் பாஸ் சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை..!-வீடியோ வெளியிட்ட சாண்டி மாஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சாண்டி மாஸ்டர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவரது நடனத்திறமையால் பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடனம்  அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, காலா மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களுக்கு இவர் நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ் என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். … Read more

சாண்டியின் ‘3.33’ படத்தில் இணைந்த கௌதம் மேனன்.!

சாண்டி ஹீரோவாக நடித்து வரும் 3.33 படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக ‘3.33’ என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்துரு இயக்க,அவரின் சகோதரியான ரமா தயாரிக்கவுள்ளார்.சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார். இந்த படத்தில் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான … Read more

ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் சாண்டி.! முக்கிய வேடத்தில் ரேஷ்மா, சரவணன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாண்டி சந்துரு இயக்கத்தில் உருவாகும் படத்தில் சாண்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார் . திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிக்பாஸில் சாண்டியுடன் போட்டியிட்ட ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.மேலும் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான ஸ்ருதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை … Read more

பிக்பாஸ் சீசன் 4-இல் கமலுடன் பணியாற்றிய சாண்டி.! வைராலாகும் புகைப்படங்கள்.!

பிக்பாஸ் சீசன் 4ல் கமல்ஹாசன் அவர்களுக்கு சாண்டி அவர்கள் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் … Read more

டேய்… முகேனு, கவிணு, தர்ரு போர் அடிக்குதடா – சாண்டி.!

குழந்தையாக மாறி முகேன், கவின் மற்றும் தர்ஷனிடம் பேசும் சாண்டியின் குறும்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி. ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை மட்டுமில்லாமல் அவரின் மகள் லாலாவும் ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் குழந்தை … Read more

Ex-ஹஸ்பன்டின் மனைவியை அவதூறாக பேசிய ரசிகை.! பதிலடி கொடுத்த காஜல் பசுபதி.!

சாண்டியின் இரண்டாவது மனைவியை அவதூறாக பேசிய ரசிகைக்கு தவறு என் மீது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார் காஜல் பசுபதி. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் காஜல் பசுபதி. இவர் மௌனகுரு, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் நடன இயக்குனரான சாண்டி மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் கடந்த 2012ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். காஜல் சாண்டியின் … Read more

இந்த மேடையில் ஆடும்போது சிறுவயதில் இவரின் பாடலுக்கு ஆடியதெல்லாம் நினைவுக்கு வருகிறது – சாண்டி.!

ராகவா லாரன்ஸ் ஆடுவதை போன்று சமமாக நடனமாடும் சாண்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி. ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை மட்டுமில்லாமல் அவரின் மகள் லாலாவும் ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார். வழக்கமாக புகைப்படங்களையும், நடன … Read more

சாண்டியுடன் மா.கா.பா – இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் உள்ளே!

டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடன மாஸ்டராக வலம் வருபவர் தான் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகினார்.  தற்பொழுதும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பாவுக்கு இன்று பிறந்தநாள். எனவே, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி … Read more

ஆஆஆ என்ன‌ அழகுடா.! நம்ம சாண்டியா இது.!

சாண்டி தற்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி .நடன கலைஞராக சினிமாவில் கலக்கி வரும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களின் செல்ல பிள்ளையானார் . தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும் ,த்ரோபேக் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் . வழக்கமாக நடன வீடியோவையும் ,போட்டோவையும் வெளியிடும் சாண்டி தற்போது வித்தியாசமான கெட்டப்பில் … Read more