கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க .! வேல்முருகன் ஆவேசம்.!

கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க.. நாங்க எல்லாம் மனிதர்கள் இல்லையா ? விலங்குகளா ? என்று வேல்முருகன் ஆவேசமாக பேசியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் . இந்த … Read more

சென்னை ஐகோர்ட்டில் சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு.!

சென்னை ஐகோர்ட்டில் சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போது அவரது புகாருக்கு காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக திகழ்கிறார் . இவரும்,கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனும் காதலிப்பதாக கூறப்பட்டது .ஆனால் தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சனம் அவர்களை மறுப்பதாக கூறப்பட்டது .  அதனையடுத்து … Read more

போராட்ட களமாக மாறிய பிக் பாஸ் வீடு – பாலாவுடன் மீண்டும் வாக்குவாதப்படும் சனம் ஷெட்டி!

பாலாவுடன் மீண்டும் வாக்குவாதப்படும் சனம் ஷெட்டி, சண்டைக்களமாக காட்சியளிக்கும் பிக் பாஸ் வீடு. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அங்கு சண்டைக்கும், அழுகைக்கும் பிரச்சனைக்கும் அளவு இருக்காது. ஏற்கனவே பாலாவுக்கு சனம் ஷெட்டிக்கும் இடையில் பிரச்சனை நடைபெற்று அது ஓயவே நாள்கள் ஆகியது. இந்நிலையில் மீண்டும் சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகிறது. மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்க்க பாலாவிடம் அறிவில்லையா என சனம் ஷெட்டி கேட்கிறார். அது போல நீ … Read more

முடியலைன்னா போய் சேருங்க, வெளில வாடா – சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல்!

முடியலைன்னா போய் சேருங்க என சனம் சுரேஷை பார்த்து கூறியுள்ளார். இன்று நடந்த டஸ்கில் சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று பிக் பாஸ் வீட்டில் நேற்று அரக்க குடும்பமாக இருந்தவர்கள் ராஜ குடும்பமாகவும், ராஜ குடும்பமாக இருந்தவர்கள் அரக்க குடும்பமாகவும் மாறி டாஸ்க் விளையாண்டு வருகின்றனர். இந்நிலையில் அரக்க குடும்பத்தில் சனம் செட்டி இருக்கிறார். அவர் அங்கே உள்ள தனது சக போட்டியாளர்களுடன் யாருக்கோ அடிபட்டு விட்டது என்று பார்த்துக்கொண்டு இருக்கும் … Read more

Biggboss 4: நான் தான் கேப்டன், அப்போ நான் தான் ஹெல்ப் பண்ணுவேன்!

நான் தான் கேப்டன், அப்போ நான் தான் ஹெல்ப் பண்ணுவேன், இன்றைக்கு சனம் ஷெட்டிக்கும் ரேக்கா அம்மாக்கும் சண்டை. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 தினங்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், கடந்த இரு தினங்கள் அனிதாவுக்கு சுரேசுக்கும் வாக்குவாதமாக இருந்தது. இன்று சனம் ஷெட்டி ரம்யா பாண்டியனுடன் ரெக்கை அம்மா கசந்துவிட்டார்கள் போல, இதோ அந்த வீடியோ, View this post on Instagram   #Day5 … Read more

என்டர்டெயின்மெண்ட் செய்ய காத்திருக்கும் பிக்பாஸ் – 4 போட்டியாளர்களின் லிஸ்ட்.! பட்டையைக் கிளப்பும் போலயே.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு … Read more

மாடல் அழகி சனம் ஷெட்டியின் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

தென்னிந்திய திரையுலகின் மாடல் அழகியாகவும், தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் நடிகையாகவும் வலம் வருபவர் தான் சனம் ஷெட்டி. தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram                   … Read more

மாடல் அழகி சனம் ஷெட்டியின் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபலமான நடிகையும் மாடல் அழகியுமாக வலம் வருபவர் தான் சனம் ஷெட்டி. இவர் தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   That was the day my life changed forever and looking … Read more

தர்சனை கடுப்பேற்ற சனம் செட்டி செய்த செயலை பாருங்க!

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்சன். இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றசாட்டிக்கொண்டனர். இந்நிலையில், சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெற்றியில் குங்குமமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், தர்ஷனை வெறுப்பேற்ற … Read more

தர்சன் காதலியின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், வ