எங்களுக்கு அடையாளம் கொடுத்த வீடு அது! பூர்ணிமா செயலால் கொந்தளித்த சனம் ஷெட்டி!

sanam shetty and poornima ravi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7, 9 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லா சீசன்களில் நடப்பது போல காமெடி முதல் சண்டைகள் வரை நாமினேஷன் முதல் எலிமினேஷன் வரை என எல்லாமே நடந்து வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கானா பாலா வெளியேறினார். அவரை தொடர்நது இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் வீட்டிற்கு … Read more

சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய இளைஞர் கைது ..!

நடிகை சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய திருச்சியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் அம்புலி, விலாசம், திருட்டு பயலே, குறுதிக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி இந்த படங்களை தொடர்ந்து பிக் பாஸ் 4 வது சீசன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது சில திரைப்படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகர் சனம் ஷெட்டியின் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம … Read more

மீண்டும் காதலில் விழுந்தாரா பிக்பாஸ் சனம் ஷெட்டி.? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு.!

பிக்பாஸ் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி தற்போது மீண்டும் காதல் செய்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு,இந்தி என பல மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்பவர் சனம் ஷெட்டி.சமீபத்தில் இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார் . ஏற்கனவே இவர் பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக இருந்த தர்ஷனை காதலித்ததும் , திருமணம் நிச்சயமானதும் , பின்னர் தர்ஷன் இவரை திருமணம் … Read more

பிக்பாஸ் சனமிற்கு விரைவில் திருமணமா.? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சனம்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சனம் தான் நெற்றி வகுட்டில் குங்குமம் வைப்பது குறித்து மனம் திறந்துள்ளார். நடிகையும் , பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளருமாக இருந்தவர் சனம் . நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல பெரிய ஆதரவு இல்லாமல் இருந்த சனம் பிக்பாஸ் வீட்டில் தனித்துவமான முறையில் விளையாடிதன் மூலமும்,அவரது நேர்மையான குணத்தாலும் பல கோடி ரசிகர்களின் மனதை வென்றார் . நிகழ்ச்சியின் போது இவர் தனது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்திருப்பதை பார்த்தோம் . அதை கண்ட … Read more

திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்! காவல்நிலையத்தில் புகாரளித்த பிரபல நடிகை!

திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார். காவல்நிலையத்தில் புகாரளித்த சனம் செட்டி. கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் … Read more

படுக்கை அறையில் இப்படியும் போஸ் தரலாம் ! – தர்ஷன் காதலி சனம்

சனம் ஷெட்டி, ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டம் பெற்றவர். இவர் தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012ம் ஆண்டு வெளிவந்த அம்புளி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து கதம் கதம், 23, டிக்கெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் மிகப்பெரிய அளவில் அறியப்படாத இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் … Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படம்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த தர்சனை காதலித்து வருகிறார். இதனையடுத்து, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது … Read more

தர்சன் காதலியின் கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை தர்சன் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் … Read more

தர்சனின் காதலியா இது? வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் செட்டி பிரபலமான  நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தர்சன், நடிகை சனம் செட்டியை காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனம் செட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on … Read more