சரித்திர படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாகும் இளம் நடிகர்.!

சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள சரித்திர படமான ஷகுந்தலம் படத்தில் இளம் நடிகர் துஷ்யந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் … Read more

சமந்தாவின் ‘ஷகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது.?

சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள சரித்திர படமான ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை … Read more

காதலர் தினத்தில் வெளியாகிறது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பர்ஸ்ட் சிங்கிள்.!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ரெண்டு காதல்’பாடலை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் … Read more

காதலர் தினத்தில் வெளியாகும் ” காத்து வாக்குல ரெண்டு காதல் ” அப்டேட்.!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு இன்று வெளிவரும் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் … Read more

சமந்தா கணவருடன் சாய்பல்லவி நடித்திருந்த லவ் ஸ்டோரி படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை சமந்தாவின் கணவரான நாக சைதன்யாவுடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்திருந்த லவ் ஸ்டோரிபடம் வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா அவர்கள் தற்பொழுது பிரபல நடிகை சமந்தாவின் கணவரும் முன்னணி நடிகரும் ஆகிய நாக சைத்தன்யாவை வைத்து இயக்கி வரும் புதிய படம் தான் லவ் ஸ்டோரி. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி அவர்கள் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த … Read more

தென்னிந்தியாவிலேயே ட்விட்டர் எமோஜி பெற்ற முதல் நடிகை – மகிழ்ச்சியில் சமந்தா!

ட்விட்டரில் தற்போது சமந்தா நடித்துள்ள ஃபேமிலி மேன் 2 – வுக்கான எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமந்தா உற்சாகத்தில் உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து திரையுலகிலும் ஏதேனும் படங்கள் வெளிவரும் பொழுது அவற்றை அறிமுகப்படுத்தியதற்காக சமூக வலை தளங்கள் சிலவற்றில் எமோஜிகளைக் கொண்டு வருவது தற்போது வழக்கமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் மெர்சல், காலா, என்ஜிகே, பிகில், மாஸ்டர் ஆகிய படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தை … Read more

கழுத்தில் மாலை, அருகில் மதகுரு – சமந்தா வெளியிட்டுள்ள வைரல் புகைப்படம் உள்ளே!

கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், மதகுரு அருகில் அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படமாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் மற்றொரு நடிகையாக நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக யோகா கற்றுக் கொள்ளும் பயிற்சியில் சமந்தா ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த படம் குறித்த சில நிகழ்வுகளையும் அவ்வப்போது தனது … Read more

முக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா!

தனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் காதலனும் இயக்குனரும் ஆகிய விக்னேஷ் சிவன் அவர்கள் தற்பொழுது நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தாராவை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதுபோல தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹீரோயினாக நயன்தாராவும் இன்னொரு … Read more

தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் நயன்தாரா.!அப்போ சமந்தா.?

தமிழில் பிரபலமான நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தையும் , தெலுங்கில் சமந்தா முதலிடத்தையும் பிடித்து முன்னிலை வகித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் உள்ள படங்கள்,நடிகை, நடிகைகளில் ரசிகர்களின் மனதிலிருந்து முதலிடத்தை பிடித்தது உள்ளிட்ட பட்டியலை பல நிறுவனங்கள் வெளியிடும் .அந்த வகையில் அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பட்டியலை மும்பையை சேர்ந்த “ஆர்மேக்ஸ்” என்ற நிறுவனம் வெளியிட்டது. அந்த பட்டியலின் படி , தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை நயன்தாரா … Read more

தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை சமந்தா.!

தெலுங்கில் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றினை சமந்தா தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் நாக் சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா தற்போதும் படங்களில் நடித்து வருகிறார் . இந்த நிலையில் தற்போது பிரபல டாக் ஷோ மூலம் தொகுப்பாளினியாகவும் சமந்தா களமிறங்க உள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள ‘சாம் ஜாம்’ எனும் டாக் ஷோவை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதல் … Read more