மாஸ்டர் இந்தி ரீமேக்: நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை.!

மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  மாஸ்டர் ரீமேக்கில் நடிக்க நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் … Read more

வாத்தியாக மிரட்ட வருகிறார் சல்மான் கான்..??

மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளும் படைத்தது. இந்த படத்தில், மாளவிகா மோகனன், … Read more

புகழ்பெற்ற பாடகரின் ஆன்மா சாந்தியடையட்டும் – சல்மான், ஷாருக் இரங்கல்.!

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு பாலிவுட் நடிகர்களான சல்மான் மற்றும் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எஸ்.பி.பி அவர்களின் மறைவு செய்தியை கேட்டு என் இதையம் உடைந்தது. உங்களின் இசையால் நீங்கள் எப்போதும் வாழ்வீரகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பாலிவுட் நடிகர் … Read more

சல்மான்கானுடன் இணையும் மேகா ஆகாஷ் .! 

மேகா ஆகாஷ், பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற … Read more

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம்.! சல்மான்கான் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு.!

நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டதற்கு சல்மான்கான், கரன்ஜோகர் உள்ளிட்ட பல பேர் தான் காரணம் என்று கூறி வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை … Read more

கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பளம் இத்தனை கோடியா..? பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு..!

கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பளம் நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார்.   தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் நடிக்காத இவர் சமீபத்தில் சூர்யாவுடன் அருவா படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அருவா படத்தில் தற்போது ராஷி கன்னா நடிக்கவுள்ளார் என்பது … Read more

மாட்டு வண்டி மூலம் கிராமங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய சல்மான்கான்.!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும், திரைப்பட துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் உணவு இல்லாமல் கஷ்டப்படும் பலர் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் நிவாரண பொருட்களை அனுப்பி உதவியுள்ளார்.  ஆம், … Read more

வெறித்தனமாக இருக்கும் "ஹீரோ" படத்தின் டீஸர் ! இதோ பாருங்கள் !

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீஸரை இன்று (அக்.24) 11:03 மணி அளவில் பாலிவுட் நடிகரான சல்மான் கான் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் வெளியான சில மணி நேரங்களிலே ரசிகர்கள் மத்தியில் … Read more

பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த "தபாங்" படத்தில் ட்ரைலர் வெளியானது..!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், சல்மான் கான். இவர் ரேஸ், ஜெய்ஹோ, என ஹிந்தியில் பல படங்கள் நடித்தார். தற்பொழுது இவர், இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவரவுள்ள “தபாங்” என்னும் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை சல்மான் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்து வந்தார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது.   அந்த ட்ரைலர் மூலம், இந்த … Read more

மீண்டும் சல்மான்கானை வைத்து படம் இயக்க உள்ள பிரபுதேவா! போக்கிரி பார்ட்-2!?

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் வெளியான தபாங் 1&2 படங்கள் பெரிய வெற்றி பெற்றன. ​ தற்போது தபாங் 3ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சல்மான்கானை வைத்து ராதே எனும் திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இப்படம் சல்மான் கான் நடிப்பில் … Read more