சமந்தா கணவருடன் சாய்பல்லவி நடித்திருந்த லவ் ஸ்டோரி படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை சமந்தாவின் கணவரான நாக சைதன்யாவுடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்திருந்த லவ் ஸ்டோரிபடம் வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா அவர்கள் தற்பொழுது பிரபல நடிகை சமந்தாவின் கணவரும் முன்னணி நடிகரும் ஆகிய நாக சைத்தன்யாவை வைத்து இயக்கி வரும் புதிய படம் தான் லவ் ஸ்டோரி. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி அவர்கள் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த … Read more

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் அவர்களுக்கு நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வா குவாட்டர் கட்டிங் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் தான் காளி வெங்கட். இதனை அடுத்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இறுதிசுற்று எனும் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வரக்கூடிய சிலர் தற்போது தமிழ் திரையுலகில் எல்லாம் … Read more

இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன் – நடிகை சாய் பல்லவி

நடிகர் இர்பான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை சாய் பல்லவி. நடிகர் இர்பான் கான் பிரபாலாமான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகராவார். இவர் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நான் உங்களை … Read more

நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம் இது தான்!

நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம். நடிகை சாய்பல்லவி  தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் கஸ்தூரிமான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து, இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் … Read more

சாதனை படைத்த சாய் பல்லவி! என்ன சாதனை தெரியுமா?

சாதனை படைத்த சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி கஸ்தூரி மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி 2  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்கு உள்பட்ட ஒரு பட்டியலில் சாய்பல்லவியின் இருந்ததை அறிந்த சாய்பல்லவி இணையத்தளத்தில் தன்னை கவுரவித்த ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு … Read more

அட இப்படி ஒரு ஆசையா? சாய்ப்பல்லவியுடன் திருமணம்! பூஜா ஹெக்டேயுடன் டேட்டிங்!

நடிகை சாய்ப்பல்லாவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி-2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ், சாய் பல்லவியுடன் இணைந்து ஃபிடா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கன்னா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களில் … Read more

நக்சலைட்டாக களமிறங்கும் சாய்ப்பல்லவி! இதற்கு எதிராக வலுக்கும் விமர்சனகங்கள்!

நடிகை சாய்ப்பல்லவி பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சாய்ப்பல்லவி தெலுங்கில் விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் இடையே உருவாகும் காதலி மையமாக வைத்து தான் இப்படம் உருவாகிறது. இந்நிலையில், சாய் பாலாவி இப்படத்தில் … Read more