உலககோப்பைக்கு செல்லும் தோனி,கோலிக்கு சச்சின் அட்வைஸ்

ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு எந்தவித ஓய்வும் கிடைக்காது. விராத், தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கூடுதலாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முடித்துவிட்டு வீரர்கள் எந்தவித ஓய்வும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. … Read more

ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த வீரர் இவர்தான்: கம்பிர் பாராட்டு!! ஆனால் அது விராட் கோலி இல்லை!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தற்போதைய உலகின் தலைசிறந்த வீரர் ரோகித் சர்மா தான் என கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து கௌதம் கம்பீர் கூறியதாவது…. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தற்போதைய உலகில் அதர்மம் தலை சிறந்த வீரர் அவர் அந்த ஆட்டத்தை சரியாக கணித்து வைத்திருக்கிறார் .எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ஆடுகிறார். இப்போதைக்கு அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை இவ்வாறு கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.

ஹிட்மேன் இப்பொழுது கேமராமேன்……ரசிகர்களுக்கு சூப்பரான வீடியோ…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மனீஷ் பாண்டேவை பலவிதமாக ரோஹித் சர்மா படம் எடுக்கும் சுவாரஸ்யமான வீடியோ ஒன்று சமூக வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் உட்பட 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று பிரிஸ்மேன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன்..!!!

ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஆரம்ப தொடக்கம் கொடுக்கும் பேட்ஸ்மேன் ரோகித் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களும், டி20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவுடன்  இந்தியா  மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை … Read more

இந்திய சிங்களை மிஞ்சிய பெண் சிங்கம்…!சர்வதேச அளவில் கர்ஜிக்கும் இந்திய சிங்கங்கள்..!!!!பலே பலே மார்தட்டும் மக்கள்..!!!

இந்திய கிரிக்கெட் சிங்கள் சர்வதேச அளவில் கர்ஜிக்கின்றனர்.இந்திய சிங்களான விராட், ரோகித், மித்தாலி ராஜ் அதிரடியில் ஆடிபோய் உள்ளது கிரிக்கெட் வட்டாரம். மேற்கிந்திய தீவுகளில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்று  தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெண் சிங்கங்கள் இதற்கு முன் உள்ள போட்டிகளில் 2 லும் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் கர்ஜித்த பெண் … Read more

ஒயிட்வாஷ்சை நோக்கி இந்தியா…!!சேப்பாக்கத்தில் அடுத்தடுத்து காத்திருக்கும் சாதனைகள்..!சாதிக்குமா இந்தியா…!!

இந்தியா மற்றும் வெட்ஸ் இண்டீஸ் இடையே 3 தொடர் கொண்ட டி20 போட்டி நடந்து வருகிறது.இதில் 2 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.இதில்  கடந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான தனது சதத்தை வெளிப்படுத்த இது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தக அமைந்தது. இதேபோல் இன்றும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் … Read more

தீபாவளிக்கு வானவேடிக்கை காட்டிய ரோகித்….சர்வதேச அளவில் மீண்டும் ஒரு மைல்கல்…!!!

இந்திய வீரர் ரோகித் சர்மா இந்தியா -வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 வது டி20 போட்டியில் வானவேடிக்கை காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்டத்தியுள்ளார். நேற்றும் முன்தினம் இந்திய-வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய வீரர் சதம் அடித்து அசத்தினார் இதன் மூலம் சர்வதேச அளவில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். தீபாவளியன்று இந்தியா –  வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 … Read more

“கோலியை நெருங்கிய ரோகித்”பலே பலே இந்திய வீரர்கள் ஆதிக்கம்..!!

ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில்  2-வது இடத்துக்கு பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில், இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.தற்போது நிறைவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஷிகர் தவான் நான்கு இடங்கள் … Read more

தவான் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி புதிய சாதனை !

ந்தியா  மற்றும் அயர்லாந்துக்கு இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நேற்று நடைபெற்றது.இதில் முதலில் இந்தியா அணி முதலில் பெட்டிங் செய்தது. அதில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் ஜோடி 16 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 97 ரங்களும் தவான் 74 ரங்களும் எடுத்தனர்.இந்த ஜோடி சர்வதேச போட்டிகளில் 150 ரங்களுக்கு மேல் 2வது  முறையாக குவித்தது. இதன் மூலம் இரண்டு முறை அதிகபட்ச ரன்கள் எடுத்த ஜோடி … Read more