சர்வேதேச போட்டியில் 400 சிக்ஸர்கள்..! புதிய சாதனை படைக்க உள்ள ஹிட்மேன்..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தும் ரோஹித் சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் இடம்பெற உள்ளார். ரோஹித் இதுவரை சர்வதேச போட்டிகளில் 398 சிக்ஸர் விளாசி உள்ளார்.அதில் ஒருநாள் போட்டிகளில் 232 , டெஸ்ட் போட்டிகளில் 51 , டி 20 போட்டிகளில் 115 சிக்ஸர் விளாசி உள்ளார். இந்நிலையில் ரோஹித் இன்றைய போட்டியில் 2 சிக்ஸர் … Read more

INDvsSA: அதிரடி காட்டிய ரோஹித் ,ரஹானே ..!இந்திய அணி 497 ரன்னில் டிக்ளேர்..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது . முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் முதல் முக்கிய 3 விக்கட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. இதைத்தொடர்ந்து ரஹானே மற்றும் ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 117 ரன்களுடனும் , ரஹானே 83 ரன்களுடனும் … Read more

ஹிட்மேன் காலில் விழுந்த தீவிர ரசிகர்..!அதிர்ந்து போன ஹிட்மேன்..!

புனேவில் இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 601 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த போது டிக்ளேர் செய்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 254* , மயங்க் அகர்வால் 108 ரன்கள் குவித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. இதில் டீன் எல்டர் 6 , புவுமா  8  மற்றும் மார்க்ரம் ரன் எடுக்காமலும் … Read more

ரோஹித் மூலம் 80 வருடத்திற்கு பிறகு சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா அணி..!

தென்னாபிரிக்கா , இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸில் 176 , இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் விளாசினார். இந்நிலையில் ரோஹித் சர்மா இந்த  இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிட்  ஆகியுள்ளார். இதன் மூலம்  டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிட் ஆன முதல் இந்திய வீரர் ரோஹித். மேலும் 1939 -ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் வாலி … Read more

INDvsSA:அதிக முறை தொடக்க வீரராக களமிறங்கிய பட்டியலில் ஹிட்மேன் ..!

இந்தியா , தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 176 , அகர்வால் 215 ரன்கள் அடித்தனர். இதை தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 431 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக டீன் எல்கர் … Read more

டி20 போட்டியில் ஹிட்மேன் , தோனி சாதனையை முறியடித்த ஹர்மன்பிரீத்..!

தென்ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டிகளில் விளையாடினார். நேற்று சூரத்தில் ஆறாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 175 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தனர். பின்னர் 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 105 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இதில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டி மழையால் … Read more

டெஸ்ட் போட்டியில் சச்சினை பின்னுக்கு தள்ளிய ஹிட் மேன் , மாயங்க் அகர்வால்..!

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினதில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 389 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கொடுத்து விளையாடி வருகிறது. இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 176 … Read more

ரோஹித் பேச்சை கேட்காமல் கோலி ரிவ்யூ கேட்டது மிகப்பெரிய முட்டாள்தனம்- சச்சின் ..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  தென்னாபிரிக்கா  கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பெங்களுருவில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம்  டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த போட்டியின் போது தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்யும் போது 6-வது … Read more

உலகசாதனை படைக்கவில்லை என்றாலும் தோனி சாதனையை சமன் செய்தார் -ரோஹித்..!

இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நேற்று  நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். பின்னர் 135 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.இப்போட்டியில் கேப்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் தென்னாபிரிக்கா 16.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் … Read more

பின்னுக்கு தள்ளிய ரோஹித்..! அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் முதலிடத்தில் கோலி ..!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1 -1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் 9 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2443 ரன்கள் குவித்து முதலிடத்திற்கு முன்னேறினார். இரண்டாவது இடத்திற்கு கோலியை 2441 … Read more