ஃபார்மில் இல்லாதவர்களை எடுக்காதீங்க! டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் கேப்டனா?.. கவுதம் கம்பீர் கருத்து!

Rohit Sharma

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைக்கு பிறகு உள்ளூரில் நடந்த  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாமல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதலில் டி20 போட்டிகள் … Read more

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் கேப்டனா? ஜெய் ஷா விளக்கம்..!

2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளை இந்திய அணியும் தொடங்கியுள்ளது.  இந்தியா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியது. இப்போது அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதுஒருபுறம் இருக்க டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டன் யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக  … Read more

ரோஹித் சர்மா கோலிக்கு ஓய்வு.. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் … Read more

ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

Rohit-Kohli

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும்  ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை. ஐபிஎல்லில் … Read more

ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை நோக்கி விராட்.. வெளியான பட்டியல்..!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் 826 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (826 புள்ளிகள்) 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலகக்கோப்பை அரையிறுதியில் சதம், இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து 791 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா 769 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். விராட் தற்போது மூன்றாம் இடத்தில் இருந்தாலும், சுப்மன் கில்லுக்கும் அவருக்கும் … Read more

ஜெர்சியை மாற்றிக்கொண்ட டேவிட் பெக்காம், ரோஹித் சர்மா.. வைரலாகும் புகைப்படம்..!

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 47, ஷுப்மான் கில் 80 ,விராட் கோலி  117, ஷ்ரேயாஸ் ஐயர் 105, கே.எல் ராகுல் 39 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டை வீழ்த்தினார். 398 ரன்களை இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி  ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டேரில் … Read more

டாஸ் வீசுவதில் ரோஹித் முறைகேடு..? வாசிம் அக்ரம் கூறுவதென்ன.?

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறவுள்ள  உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். முதலில் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 397 எடுத்தது. அடுத்து … Read more

தேவையில்லாமல் பிரேக் எடுக்காதீர்கள், கோலி, ரோஹித்துக்கு கம்பிர் அறிவுரை.!

2023 ஒருநாள் உலககோப்பைக்கு கோலி, ரோஹித் விளையாட விரும்பினால் அடிக்கடி பிரேக் எடுக்காதீர்கள் என்று கம்பிர் கூறியுள்ளார். இந்திய அணி, கடந்த இன்னும் டி-20யிலோ ஒருநாள் போட்டியிலோ நிலையான ஒரு அணியாக இல்லை, இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்களின் பங்களிப்பு அணிக்கு எப்போதும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் நடக்கவிருக்கும் 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி, ரோஹித் விளையாட விரும்பினால் தேவையின்றி பிரேக் எடுக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் … Read more

2022இல் இந்தியாவிற்கு அதிக ரன்கள் அடித்தவர்கள் யார் தெரியுமா?

2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார். இந்த 2022ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆசியக்கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய தொடர்களில் இந்தியாவிற்கு தோல்வியாக முடிவடைந்தது. ஆனாலும் இந்திய அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளனர். இந்த வருடம் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் 1,609 ரன்களுடன் (சராசரி-48.75) முதலிடத்தில் இருக்கிறார். … Read more

இலங்கை தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் விளையாடுவது சந்தேகம்! வெளியான தகவல்.!

ரோஹித் சர்மா, கே எல் ராகுல் இருவரும் இந்தியாவில் நடைபெறும் இலங்கை தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல். இலங்கை அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு ரோஹித் … Read more