சுஷாந்த் மரணம்: ஜூன் 14- ம் தேதி அவரின் பெட்ரூம் கதவை திறக்கும் பொது என்ன நடந்தது?

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் பெட்ரூம் கதவை திறக்கும் பொது என்ன நடந்தது என்பதுகுறித்த விபரங்கள் வெளியானது. சுஷாந்த் மரணம்: தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மறைவுக்கு ரசிகர்கள், சினிமா … Read more

செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான கிங்கோலி.. !

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் விளையாடிய ஒருநாள் போட்டி தொடரையும்  நியூசிலாந்து அணி கைப்பற்றியது . இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மொத்தமாக 38 ரன்கள் மட்டுமேஎடுத்து இருந்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. அப்போது … Read more

தமது திருமண செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த நிருபர் !

தமது திருமணம் குறித்த செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த வீடியோ காட்சிகள்   சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. சிட்டி 41 என்ற  பாகிஸ்தான் செய்தித்தொலைக்காட்சியில்  பணிபுரியும் நிருபர் ஒருவர், மணக் கோலத்திலேயே தமது திருமணத்தை பிரேகிங் செய்தியாக நேரலையில் வெளியிட்டார். திருமணம் குறித்த விவரங்களையும் பிரேகிங் செய்தியிலேயே கையில் மைக் பிடித்தபடி தெரிவித்த நிருபர், தமது தாய், தந்தை, மாமனார், மாமியார், மனைவி ஆகியோரையும் பேட்டி கண்டார். மூன்று முதல் 4 ஆண்டுகளுக்குப் பின் தம் … Read more