இரு வேடங்களில் நடித்து கலக்கவிருக்கும் ஸ்ருதிஹாசன்.!

தெலுங்கில் அம்மா மற்றும் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஸ்ருதிஹாசன் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் கோபி சந்த் கூட்டணியில் இணைந்துள்ளதாக … Read more

தெறி ரீமேக்கில் ஹீரோ இவர் தானாம்….!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தெறி ரீமேக்கில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கவுள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்கார் படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியான படம் தெறி. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக … Read more