தலைவர் 171 படத்தில் நீங்க இருக்கீங்களா? இயக்குனர் ரத்னகுமார் சொன்ன பதில்!

lokesh kanagaraj and rajini

மேயாத மான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரத்னகுமார்.  இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் சந்தானத்தை வைத்து ‘குளு குளு’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்தையும் இன்னும் இயக்காமல் இருக்கிறார். ரத்னகுமார் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு வசனம் எழுத எழுத்தாளராக பணியாற்றி இருந்தார். … Read more

கழுகுக்கு பசி எடுத்து கீழ இறங்குனா அடிச்சு கொல்றதே காக்காவை தான்! ரத்னகுமாருக்கு மீசை ராஜேந்திரன் பதிலடி!

Meesai Rajendran rajini

கோலிவுட் சினிமாவில் இப்போது பேசும் பொருளாக இருப்பது என்றால் கழுகு -காகம் கதை தான். முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ‘கழுகு கீழே இறங்கினால் அதனை காக்க தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் உயரத்திற்கு காக்காவல் பறக்கவே முடியாது’ என தெரிவித்து இருந்தார். இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் விஜய்யை தான் காகம் என்று ரஜினி சொல்கிறார் என்று கிளப்பி விட்டனர். இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் … Read more

நீ முதலில் கிளம்பு! ரத்னகுமார் பேசியதற்கு செம கடுப்பான நடிகர் விஜய்?

vijay angry

லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ரத்னகுமார் “எவ்வளவு மேல பறந்தாலும் பசித்தால் இறைக்கு கீழே தான் வரவேண்டும்” என ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்க -கழுகு கதையை கூறியதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருந்தார். ரத்னகுமார் இப்படி பேசியவுடன் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் ரத்னகுமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்படியான விமர்சனங்கள் வர தொடங்கியதற்கு மத்தியில் இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை எழுதும் … Read more

கழுகு பசித்தால் கீழே வந்து தான் ஆகணும்…ரஜினியை கலாய்த்தாரா ரத்னகுமார்?

LeoSuccessMeet

லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் லியோ வெற்றி விழாவில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காகம் மற்றும் கழுகு கதை ஒன்றை கூறியிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில், விஜய்யை தாக்கி தான் ரஜினி இப்படி பேசி இருக்கிறார் என தகவல்களை பரப்பினார்கள். இதனால், ரஜினி – விஜய் தரப்பு ரசிகர்களுக்கும் இடையே … Read more

விஜய்யின் 67 படங்களில் முதல் 3 இடங்களில் ‘லியோ’ படம் இருக்கும்! ரத்ன குமார் அதிரடி பேச்சு!

Rathna Kumar about leo

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் வசனம் எழுதியுள்ள ரத்னகுமார் இருவரும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து … Read more

நோயை கொண்டு வந்தவன் பணக்காரன்! அதன் பின்விளைவுகளை முன் நின்று நெஞ்சில் தாங்குபவன் பாமரன் – இயக்குனர் ரத்னகுமார்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.  இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் தனது ட்வீட்டர் பக்கத்தில், நோய் பணக்காரன் கொண்டு வந்ததாகவே இருக்கட்டும். ஆனால் அதன் பின்விளைவுகளை முன் நின்று நெஞ்சில் தாங்குபவன் பாமரன். அவனை கவனியுங்கள். இது போன்ற … Read more

சமுத்திரக்கனியை கலாய்ப்பதை விட்டு விட்டு இதை செய்யுங்கள்!

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல், தங்களது வேலைகளை வழக்கம் போல பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தற்பொழுது  நடிகரும் இயக்குநருமாகிய சமுத்திரகனி அவர்களை அழைத்து மீம்ஸ் போட்டு நக்கல் செய்து சிலர் சமூக வலைதளங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய இயக்குனர் ரத்தினகுமார் இதுபோன்ற சமுத்திரகனியை கலாய் மீம்ஸ் போடுவதை விட்டுவிட்டு … Read more

அந்த மைக்க எடுத்து வைங்கடா! மாஸ்டர்பட இசைவெளியீட்டு விழா குறித்து பிரபல இயக்குனர் ட்வீட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய்நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி,  சாந்தனு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாமார்ச் 15-ம் தேதி நடக்கவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இயக்குனர் ரத்னகுமார் , ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசுவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறும் வண்ணம், தனது ட்வீட்டர்பக்கத்தில், ‘அந்த மைக்க எடுத்து … Read more

பிகில் படம் குறித்து ஆடை பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரது படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதுண்டு. அந்த வகையில், மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார், பிகில் படம் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,2 வருடங்களுக்கு முன்பு இவரது மேயாத … Read more

தளபதி 64-ல் நீ இருக்கிறது ரொம்ப சந்தோசம் மச்சி! பிரபல இயக்குனரின் ட்வீட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படமானது பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ், மாளவிகா மோகன், சாந்தனு ஆகியோர் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியான … Read more