ஆர்யாவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!-ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்..!

ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு அவரது திரைப்படங்கள் கண்ணுக்கு விருந்தாக அமையவுள்ளது.  தமிழில் முன்னணி நடிகரான ஆர்யாவின் சார்பட்டா திரைப்படம் தற்போது  வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆர்யா நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஆனந்த் ‘எனிமி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில்  மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகிய முன்னணி நடிகர்கள் … Read more

மீண்டும் மலையாள திரையுலகில் களமிறங்கும் நடிகை ராசி கன்னா!

மலையாளத்தில் உருவாக உள்ள அந்தாதூன் ரீமேக்கில் நடிகை ராசி கன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் ராதிகா, தபு, ஆயுஷ்மான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் அந்தாதூன். தேசிய விருதுகள் பல பெற்ற இந்த திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்களின் இயக்கத்தில் இந்த … Read more

சூர்யாவின் அருவா படத்தில் கதாநாயகி இவர் தானாம்!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா – ஹரி காம்போவில் உருவாகும் அருவா எனும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் கதாநாயகி நடிகை ராசிக்கன்னா தானாம். தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு மற்றும் சிங்கம் ஆகிய படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் தான் ஹரி. இவர்கள் இருவரும் இணைந்து எடுக்க கூடிய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.   இந்நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க … Read more

நடிகை ராசிகன்னாவின் கலக்கலான புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை ராசி கண்ணா தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தனது கலர்ஃபுல்லான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   I want to go back to dressing up! ???? A post shared by … Read more

கொரோனா ஓய்வில் நான் வீட்டில் இதை தான் செய்கிறேன் – நடிகை ராஷிக்கன்னா

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், சினிமா தோழிகள் மற்றும் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், நடிகை ராசிக்கன்னா இதுகுறித்து கூறுகையில், ‘இப்ப்போதையை சூழ்நிலையில், தகவல்கள் தெரிந்து கொள்வது முக்கியம் தான். ஆனால், அளவுக்கு மீறி அங்கு இவ்வளவு பேர் இறந்து விட்டனர்.  நாடே ஏதோ ஆகிக்கொண்டு இருக்கிறது. உலகமே அழிந்து விடப்போகிறது என்ற விஷயங்களையெல்லாம் தாழாய்யில் எரிக் கொண்டு, மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். உங்கள் … Read more

மதசார்பற்ற கொரோனா! சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல் கொல்கிறது!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து நடிகை ராஷிகண்னா அவர்கள் கூறுகையில், ‘கோவிட்-19 வைரஸ் மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல் அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர் குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான … Read more

அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட அடங்க மறு பட நடிகை!

நடிகை ராசிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில்,  இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சமுத்திரக்கனியின் சங்க தமிழன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

உள்ளாடைகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அயோக்யா பட நடிகை!

நடிகை ராசி கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஜமைக்கா நொடிகள்  திரைப்படத்தி நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் உள்ளாடைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

ராயலான புகைப்படத்தை வெளியிட்ட ராஷி கண்ணா! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ராசி கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகை ராஷிகண்ணாவின் கலக்கலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

நடிகை ராசி கண்ணா வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை ராசிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzH_4T-hne8/?utm_source=ig_web_copy_link