பார்ட்டிக்கு சென்றாரா ராகுல் காந்தி? – காங்கிரஸ் விளக்கம்

ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டதாக வீடியோ வெளியான நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் விளக்கம். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி நேபாளத்தில் க்ளப் ஒன்றில் பார்ட்டியில் ஜாலியாக கலந்துகொள்வது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக உலா வருகிறது. ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்றை பாஜகவினர் வெளியிட்டதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், பாஜக மூத்த தலைவர்கள் அமித் மாள்வியா உள்ளிட்டோர் இந்த வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். … Read more

எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து மார்ச் 31ல் காங்கிரஸ் போராட்டம்!

எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு. பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்ச் 31-ஆம் தேதி சிலிண்டர் உடன் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், விலை  உயர்வை எதிர்த்து ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட அளவிலும், ஏப்ரல் 7-ஆம் தேதி மாநில அளவிலும் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பெரும்பான்மை இருப்பதை ஆளுநர் எப்படி முடிவு செய்தார் ? ரந்தீப் சுர்ஜேவாலா

பெரும்பான்மை இருப்பதை ஆளுநர் எப்படி முடிவு செய்தார் என தெரியவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.  இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார்கள்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுள்ளார் .தேவேந்திர பட்னாவிஸ்க்கு பெரும்பான்மை … Read more