டெல்லிக்கு சென்ற '96' குட்டி ஜானு மற்றும் தொகுப்பாளினி ரம்யா! தளபதி 64 ஷூட்டிங் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக விஜயின் 64வது திரைப்படம் தயாராகி வருகிறது இப்படத்தை கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்தில், தொகுப்பாளினி ரம்யா, 96 குட்டி ஜானு கௌரியும் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது டெல்லியில் நடக்கும் ஷூட்டிங்கில் ரம்யாவும், கௌரியும் கலந்துகொண்டனர். இதனை படக்குழு தற்போது … Read more

மெர்சல், பிகில் பட இசைவெளியீட்டை தொகுத்து வழங்கியவருக்கு அடித்த ஜேக்பாட்! தளபதி 64 சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படத்தை கைதி  பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. காரணம் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் யு டியூபில் இருந்தும், சின்ன திரையில் இருந்தும் புதியதாக நடிக்க உள்ளனர். … Read more

நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிகில் தொகுப்பாளி..!

ரம்யா சுப்பிரமணியன், இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் மங்காத்தா, ஓ காதல் கன்மணி, வனமகன் மற்றும் ஆடை போன்ற படங்களில் நடித்துள்ளார். ரம்யா சுப்ரமணியன் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவை தொகுத்து வழங்கினார். இவர் ஏற்கெனவே தெறி, மெர்சல் படங்களுக்கும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. … Read more