மெர்சல், பிகில் பட இசைவெளியீட்டை தொகுத்து வழங்கியவருக்கு அடித்த ஜேக்பாட்! தளபதி 64 சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படத்தை கைதி  பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. காரணம் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் யு டியூபில் இருந்தும், சின்ன திரையில் இருந்தும் புதியதாக நடிக்க உள்ளனர். … Read more