ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு அமித் ஷா நேரில் அஞ்சலி
மத்திய அமைச்சர் அமித் ஷா ,மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே நேற்று ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை … Read more