என்னை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள்! சர்ச்சை இயக்குனர் பேச்சால் பரபரப்பு!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இறந்துவிட்டார்.  இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா . ‘தான் இறந்துவிட்டால் என்னை ஸ்ரீதேவி கல்லறைக்கு அருகில் புதைத்துவிடுங்கள்.’ என கூறியுள்ளார்.  இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மதம் துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. … Read more

பிரமாண்ட இயக்குனரை வம்பிழுத்த சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்திருக்கும் திரைப்படம் 2.O. இத்திரைப்படம் அடுத்த வாரம் வியாழனன்று திரைக்கு வர உள்ளது. அதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதற்க்கு அடுத்த நாளில் தெலுங்கு சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தயாரிப்பில் பைரவா கீதா எனும் திரைப்படம் ரிலீசாக போகிறது. இந்நிலையில் இன்று டிவிட்டரில் இவர் பதிவிட்டிருக்கையில், குழந்தைகள் பார்க்கும் படத்தை பெரியவரான ஷங்கர் இயக்கி உள்ளார். பெரியவர்கள் பார்க்கும் பைரவா கீதா … Read more

முதன் முதலாக தொகுப்பாளராக பணியாற்றபோகும் இயக்குனர் ராம் கோபால் வர்மா!

தெலுங்கு முன்னனி இயக்குனராக இருபப்வர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் எனும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி இருந்தார். இவர் தற்போது ஒரு படத்தை தயாரித்து உள்ளார். பைரவா கீதா எனும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தை சித்தார்த்தா என்பவர் இயக்கியுள்ளார். தனஞ்செய், அய்ரா மோர் ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் … Read more