இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்க திட்டம்-ரஜினி .

இன்று  சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய ரஜினி ,சமீபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம்  என கூறினேன். நான் கூறிய அந்த விஷயம் ஊடகங்களில் பலவிதமாக  வதந்திகள் வெளியாகின அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது இந்த பேட்டி என கூறினார். பின்னர் பேசிய அவர் எனது கட்சியில் 60 %முதல் … Read more

ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பிற்காக தயாராக உள்ள நட்சத்திர ஓட்டல் …

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று  காலை ரஜினி மக்கள் மாவட்ட செயலாளர்களை ஆலோசனை  கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் ரஜினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது , கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் … Read more

உலகநாயகன் கமலுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

உலகநாயகன் கமலுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி படத்தை தயாரிக்க உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர், சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர், அடுத்ததாக நடிக்கவிருக்கும் … Read more

ரஜினி 168 படத்தின் தலைப்பு இது தானா? கசிந்த தகவல்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த். ரஜினி 168 படத்தின் தலைப்பு இது தானாம்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.  படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், தர்பார் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு அண்ணாத்தே என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more

தர்பார் ரஜினி-ஆதித்யா அருணாச்சலம்..! ஆச்சர்யமூட்டும் பெயர் ரகசியம்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து “சர்க்கார்” திரைப்படத்தை   இயக்கினார்.இப்படம்  வசூல் ரீதியாகவும்  ரசிகர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் முறையாக ஆர் முருகதாஸ் நடிகர் ரஜினியை வைத்து “தர்பார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினி “ஆதித்யா அருணாச்சலம் “என்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளார். … Read more

ரஜினிகாந்த்- ன் அரசியல் மௌனம் – விஷம் குடித்தார் ரசிகன்

ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார், என பல முறை அறிவிப்பு தந்தார்  . ஆனால் போதிய முடிவு இன்னும் வெளிவரவில்லை. பல நிகழ்வில் தனது அரசியல் விவாதங்களை பல மேடையில் போர் வந்தால் பார்த்துகொள்வோம் என தெரிவித்தார் தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் அறிவு தெரிவிப்பார் என பல ரசிகர்கள் நினைத்தனர் .   எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்   அடைந்ததால்  சேலம் ரசிகர்மன்ற நிர்வாகி ஏழுமலை விஷம் குடித்து உயிருக்கு  போராடிய நிலையில்  … Read more