ரஜினி எடப்பாடி சந்திப்பு….கூட்டணி அழைப்பு அல்ல , திருமண அழைப்பு….!!

தமிழக திரையில் 50ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழகிக்கப்படுபவர் ரஜினி.இந்த பொங்கலுக்கு வெளியான அவரின் பேட்ட படம் திரையரங்கில் நல்ல வசூல் சாதனை செய்து வருகின்றது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கான திருணம் அழைப்பிதழை நடிகர் ரஜினி அனைத்து முக்கிய பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். … Read more

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் உங்கள் கேரக்டர் என்ன? சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள கேள்விகள்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்தது. இடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, நல்ல வசூலையும் குவித்து வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் டிவிட்டரில் சில கேள்விகளுக்கான லிங்கை கொடுத்துள்ளது. அந்த கேள்விகளுக்கு பதிலளித்தால் பேட்ட படத்தில் நமது கேரக்ட்டர் என்னவாக இருந்திருக்கும் என பதில் வந்து விடுகிறது. ரசிகர்கள் இந்த … Read more

ரஜினியின் 2.0 படத்துக்கு கோல்டன் ரீல் விருது,,,கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்..!!

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ,பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான படம்.2.0 . இந்த படம் நவீன தொழில்நுட்பத்துடன் 3_d யில் உருவாக்கப்பட்ட்து.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் , நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கு வழங்கப்படும் கோல்டன் ரீல் விருதுகளில், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவில் 2.0 படமும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 17-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகின்றது.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி…!!

ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போடும் படம்  `பேட்ட’ . இந்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் துவங்க இருப்பதாக  கூறப்படுக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி போலீஸ் நடித்து இதற்கு முன்பாக வெளியாகிய படமாக்கிய மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களை அடுத்து … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை விசாரித்த அஜித்! வெளியான தகவல்கள்!!

அடுத்த வாரம் ஜனவரி 10ஆம் தேதி இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் வெளிவந்து தமிழ்நாட்டு தியேட்டர்களை திருவிழா கோலம் ஆக்கப்போகின்றன. இதனால் போட்டி போட்டுகொண்டு இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் பேனர்,போஸ்டர், டிக்கெட் புக்கிங் என தாயாகி வருகின்றனர். இதில் ரஜினியின் பேட்ட படத்திலும், தலயின் விஸ்வாசம் என இரண்டு படத்திலும் ராமச்சந்திரன் துரைராஜ் என்பவர் நடித்திருந்தார். அவர் அண்மையில் பகிர்ந்து கொண்ட செய்தியில், சண்டை ரசிகர்களுக்குள் மட்டுமே இரன்டு நடிகர்களும் மற்ற நடிகரின் படம் பற்றி விசாரித்து … Read more

சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்! அந்த இடத்திற்கு வேறு யாரும் வர முடியாது!! கலாந்திமாறன் அதிரடி பேச்சு!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 2.O படத்தை அடுத்து பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது.  இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. அதில் பலரும் ரஜினியை புகழ்ந்து பேசி வந்தனர்.  அப்போது பேசிய தயாரிப்பாளர் … Read more

ரஜினி பட வசூலுக்கு ஆப்பு…2.O ,பேட்ட வசூல் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி…!!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள எந்திரன் 2.o, பேட்ட, உள்ளிட்ட திரைப்படத்துக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2017 கொண்டுவரப்பட்ட அரசாணையில் திரையரங்குகளில் வாகன கட்டணம் மாநகராட்சியை பொறுத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், நகராட்சிகளில் 15 ரூபாயும், ஊராட்சிகளில் 5 ரூபாயும் கட்டணமாக … Read more

10,000 திரையரங்களில் வெளியான 2.0….!!சினி வரலாற்றில் புதிய சாதனை..!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,பிரம்மாண்ட இருக்குநர்  என்று அழைக்கப்படு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் 2.0 இந்த படமானது தமிழ் உருவாகிய முதல் ஹாலிவூட் ரீதியான படமாகும்.டீசர்,டீரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றது. இந்நிலையில் படம் உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படம் பல்வேறு நாடுகளில் திரைக்கு வரும் 2.0 தமிழ் மற்றும் இந்திய திரைத்துறையில் வரலாற்றில் … Read more

பேட்ட வெளியாகும் அதே நாளில் தான் விஸ்வாசமும் பராக்…..போட்டுடைத்த படக்குழு…!!!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில்  உருவாக்கி உள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது போஸ்டரில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று அறிவித்து படம் பொங்கலுக்கு வருகிறது என்பதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் தான் பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமும் வருகிறது என்ற தகவலை படக்குழு தெரிவித்து வந்தது.இந்நிலையில் தற்போது விஸ்வாசம், நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் ஜிவியின் வாட்ச்மேன் … Read more

2.0 சூப்பர் ஸ்டாரின் சூப்பரான கெட்டப் மேக்கிங் வீடியோ வெளியீடு…!!

2.0’ படத்தில் நடிகர் ரஜினி தனது கெட்டப்களுக்காக எப்படி உழைத்தார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி பாலிவூட்டின் பெரிய தலையாக கருதப்படும் நடிகர் அக்‌ஷய் குமார்,நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 2.0 தமிழில் உருவான முதல் ஹாலிவூட் போன்ற படம் 2.0 படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினி அளவில் பெரிய முதலீடுகளால் உருவாகியுள்ள படம் … Read more