கருப்பு நிற உடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரஜினி பட நடிகை!

நடிகை மாளவிகா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைபபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

வாழ்த்துக்கள் மிஸ்டர் அமிதாப்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து!

நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, பலரும் வாழ்த்து கூறி வருகிற நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், “வாழ்த்துக்கள் மிஸ்டர் அமிதாப். இந்த பாராட்டத்தக்க மரியாதைக்கு நீங்கள் தகுதியானவர்.” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு ஆதரவும் ! ரஜினிக்கு எதிர்ப்பும் தெரிவித்த கமல்

பிகில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட விஜய் வழக்கம் போல தனது அதிரடியான பேச்சால் பரபரப்பை உண்டாக்கியுள்ளார் . அவர் அப்பொழுது பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ பற்றி பேசுகையில் யார் மீது பழிபோட வேண்டுமோ  அவர்களை விட்டுவிட்டு  லாரி டிரைவரையும் , பேனர் அச்சியடித்தவர்கள் மீது பழிபோடுகிறார்கள்  என்றும் யாரை எங்கு உக்கார வைக்க வேண்டுமோ அங்கு உக்கார வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று  தெரிவித்தார் … Read more

ட்வீட்டரில் ட்ரெண்டாகும் #அன்புள்ள ரஜினிவிஜய்!

நடிகர் விஜய் மற்றும் ரஜினி இருவருமே தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவரின் நடிப்பிலும் உருவாகியுள்ள படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. ஆனால், திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். இந்நிலையில், ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் ட்வீட்டர் பக்கத்தில், #அன்புள்ள ரஜினிவிஜய் என்ற ஹேஸ்டேக்கில் தங்களது ட்வீட்டுகளை பதிவு செய்து இந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், நாம் தமிழர் … Read more

அனைவரையும் சரிசமமாக பார்க்கும் அன்பும் பிரகாசமும் கொண்டவர் ரஜினி : ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், தர்பார் படத்தில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” அனைவரையும் சரிசமமாக … Read more

நான் அவரு கூட ஒரு படத்திலயாவது நடிக்கணும்னு ஆசை! இனியாவது நடக்குதான்னு பாக்கலாம் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான பிரபலமான நடிகை. இவர் தமிழில் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான, நடிகர் சிவர்த்திருக்கேயனின் கனா படத்தில் நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு படத்துல என்னுடைய கேரக்டர், என்ன சொல்ல போகுது, அதுல எவ்வளவு முக்கியத்துவம் இருக்குதுன்னு தான் பார்ப்பேன். நடிச்சா … Read more

ரசிகர்கள் உருவாக்கிய அசத்தலான போஸ்டர்! தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குனர்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்களை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள், தங்களுக்கு விருப்பமான முறையில் தர்பார் படத்தின் போஸ்டரை வடிவமைத்து, படக்குழுவிற்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், வித்தியாசமான முறையில் ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ள விடியோவை இயக்குனர் முருகதாஸ் தனது ட்வீட்டர் … Read more

தல – தளபதி ரசிகர்களை மிஞ்சும் சூப்பர் ஸ்டார் – உலகநாயகன் ரசிகர்களின் டிவிட்டர் ட்ரெண்டிங் போட்டி!

எம்.ஜி.ஆர். -சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரு துருவங்கள் தேவைப்படுகிறது. தங்கள் ஆதர்சன நாயகனை பெருமை படுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டவும், மற்ற எதிர் நடிகர்களை  தரைகுறைவாக விமர்சித்து வருவர். இதனை அண்மைகாலமாக இணையதளத்தில் அரங்கேற்றுவது பெரும்பாலும் தல தளபதி ரசிகர்கள் தான். இதனை தற்போது கையில் எடுத்து இருபிப்பது கமல் – ரஜினி ரசிகர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் நடிக்க ஆரம்பித்து 44 … Read more

ரஜினியின் அரசியல் வருகையை பங்கமாய் கலாய்த்த கோமாளி படக்குழு! என்னனு தெரியுமா?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகிபாபு காமெடி ரோலில் நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்பட ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் ஜெயம் ரவி 15 வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்து 2016இல் முழித்துக்கொள்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அப்போது எழுந்த ஜெயம் ரவி, நம்பாமல் டிவி பார்ப்பார் அதில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது … Read more

ரஜினியின் தர்பாரில் இணைந்த முக்கிய பிரபலம் !செம்ம மாஸ் கூட்டணி !கொண்டாடத்தில் ரசிகர்கள் !

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது மிகவும் பிஸியாக “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பிரதீக் பப்பர் ,பிரதீப் கல்ரா, ஐடின் சர்னா,தலிப்  தாஹில் முதலிய  பாலிவுட் பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் சுனில் ஷெட்டியும் இந்த படத்தில் … Read more