இராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியீடு ….!

இயக்குனர் இராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் இராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR. இந்த படம் 5 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1920-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களாகிய சீதா ராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான டீஸர் … Read more

மொத்த ஷூட்டிங்கும் நிறைவு.! பிரமாண்ட RRR-ன் அடுத்த பெரிய அப்டேட் விரைவில்..!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார்கள். அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும், அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த … Read more

தலைவர்-170.! அதிரும் இந்திய திரையுலகம்.! சூப்பர் ஸ்டார்- S.S.ராஜமௌலி – AR.ரஹ்மான்.?

தலைவர் 170 படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமை க்கவுள்ளதாகவும் தகவல் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், அந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி … Read more

ராஜமவுலியின் RRR படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியாகிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR எனும் படம் அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற பாகுபலி படத்தைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கு முன்னணி கதாநாயகனாக ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம் அதாவது RRR என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். டிவிவி  தானைய்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் … Read more

பாகுபலி வசூலையும் இந்த திரைப்படம் அடித்து நொறுக்கும் .! ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளர்.!

பாகுபலி வசூலையும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடிக்கும் என்று ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி .இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது .இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்தது .ரூ.600 கோடிக்கு மேல் முதல் பாகமும் ,ரூ.1500 கோடிக்கு மேல் இரண்டாம் பாகமும் வசூலில் அள்ளி குவித்து பிரமாண்ட … Read more

கொரோனாவில் இருந்து மீண்ட பாகுபலி இயக்குனர்..!

இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மற்றவர்களை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்ய … Read more

சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா.  நடிகை தமன்னா ”சே ரோசன் செகரா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,  நடிகை தமன்னா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து, ராஜமௌலி அடுத்ததாக இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற … Read more

RRR படத்தில் ஆலியா பட் – ன் கதாபாத்திரத்தை கூறும் இயக்குநர்.!

ஆலியா பட் அவர்களின் கதாபாத்திரம் மற்றும் பெயரை கூறியுள்ளார் RRR படத்தின் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி கூறியுள்ளார்.  எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350  கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதா பாத்திரத்தில்  நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, … Read more

பாகுபலியாக மீண்டும் மிரட்ட காத்திருக்கும் ராஜமௌலியின் கதை ..!

இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம் இந்த திரைப்படம் . சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் … Read more

இயக்குனர் ராஜமெளவுலி இயக்கத்தில் நடிகை ஆலியா பட்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இவர், ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இப்படமானது, ரூ.350 படிஜட்டில் உருவாகவுள்ளது. இப்படம் சுதத்ந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த இரண்டு வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது. இப்படத்தில், நடிகை ஆலியா பட் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 2020-ல் வெளியாகவுள்ளதாக  கூறப்படுகிறது.