கதாநாயகியாக களமிறங்கிய ராஜலட்சுமி.! வெளியானது புது பட போஸ்டர்..!

செந்தில் – ராஜலட்சுமி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பரான பாடல்களை படித்ததன் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் பாடிய முதல் பாடலான “சின்ன மச்சான்” பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் ராஜலட்சுமி கடைசியாக புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது … Read more

அந்த மாதிரி கதையில் கதாநாயகியாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் – ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது என்று கூறலாம். இன்னும் வரை அந்த பாடலை பலரும் கேட்டு … Read more

மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய அறிவாளிகள்…! திமுக-வின் பீ டீம் கமல்…! – ராதாரவி

பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ டீமாக களமிறக்கப்பட்டவர்தான் கமலஹாசன். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கமல் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறி, அதிமுக ஓட்டை பிரிக்க பார்க்கிறார். அவர் திமுகவின் கைக்கூலி, பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ … Read more

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!

ருத்ர தாண்டவம் படத்தில் பிரபல நடிகர் ராதாரவி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவராலும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரௌபதி .மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்து பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக மோகன் ஜி இயக்கவிருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம்.இதிலும் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்க ,பிரபல சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.ஜூபின் இசையமைக்கும் … Read more

திமுக தலைவர் நடிகரும் இல்லை, அரசியல்வாதியும் இல்லை – ராதாரவி விமர்சனம்.!

சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, இதுநாள் வரை திராவிடத்தை சுவாசித்த நான் பா.ஜ.க மூலமாக தேசியத்தைச் சுவாசிக்க வந்திருக்கிறேன் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிஏஏ படித்துப் பார்த்தால் தெரியும். ஆனால் அவர் புரட்டிப் பார்த்தால் எப்படி தெரியும். அவர் நடிகரும் இல்லை, அரசியல்வாதியும் இல்லை என விமர்சித்தார். தி.மு.கவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நான் நயன்தாராவைப் பற்றி பேசியதற்காக … Read more

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி

சமீபத்தில் அதிமுகவில் இணைந்த ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். ராதாரவி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இரண்டும் நடித்தும் பிரபலமானவர் ஆவார்.இவர் அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இதில் ஒரு படியாக ராதா ரவி கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சைதாப்பேட்டை  சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு  முன்பாக நடிகை … Read more

பாஜக, அதிமுக கூட்டணியுடன், நடிகர் ரஜினி ஆட்சியை பிடிப்பார்,அவர் பின்னால் நான் நிற்பேன்- ராதாரவி அதிரடி

ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் அவர் பின்னால் நான் நிற்பேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுத்ததாக தெரிவிக்கவில்லை.நாளுக்குநாள் ரஜினி கட்சி தொடங்குவார் என்ற செய்தி அதிகம் வலம்வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பாஜக, அதிமுக கூட்டணியுடன், நடிகர் ரஜினி ஆட்சியை … Read more

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி ! முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தார்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தார் நடிகர் ராதாரவி. ராதா ரவி முதலில் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்று சைதாப்பேட்டை  சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.பின்னர்  அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக … Read more

ராதாரவியை மரணமாக கலாய்த்த நடிகை சமந்தா

“ராதாரவி தான் செய்ததை சரி என்று நிரூபிக்க போராடுகிறார். அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நயன்தாராவின் சூப்பர் ஹிட் பட டிக்கெட்டை அனுப்புகிறோம். பாப்கார்ன் மற்றும் மாத்திரையுடன் படம் பார்த்து மன அமைதியடையுங்கள்” இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி நயன்தாரா  இவ்வளவு நாள் சினிமாவிலோ இருந்ததே பெரிய விஷயம் .நயன்தாரா வை பற்றி வராத செய்திகள் கிடையாது. தமிழ்நாட்டு … Read more

திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்த லேடி சூப்பர் ஸ்டார்…..

  நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தற்போது கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசியுள்ளார். எப்பொது பேசிய அவர், நடிகை நயன்தாராவை நடிகர் திலகம், புரட்சி தலைவர் போன்ற எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்றோரின் பட்டியலில் சேர்க்க வேண்டாம். அவர்கள் எல்லாம் லெஜெண்ட்ஸ் என்று கூறியுள்ளார். மேலும், நடிகை … Read more