ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி!

aishwarya rai and radha ravi

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய சம்பவம் ஒரு பக்கம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் சிரஞ்சீவி, ராதா ரவி, ஆகியோர் பேசிய பழைய வீடியோக்களை வெளியீட்டு நெட்டிசன்கள் இவர்கள் பேசியது எல்லாம் சரியா? இவர்கள் நடந்து கொண்ட விதம் சரியா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்! அந்த வகையில், ராதா ரவி முன்னதாக ஐஸ்வர்யா ராயை பற்றி … Read more

சர்கார் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் தளபதி 65-ல் இணையும் பிரபலம்..?

தளபதி விஜயின் 65 வது படத்தில் நடிகர் ராதா ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 253 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ … Read more

திமுக தலைமையில் குழப்பம் உள்ளது-ராதாரவி

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுக இணைந்தார் நடிகர் ராதாரவி. இதனிடையே சேலத்தில்  ராதாரவி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,கடந்த 3 ஆண்டுகளில் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், நாடக நடிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை.நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது, இது தானாக … Read more

வரலட்சுமி சரத்குமாருக்கு பிறந்தநாள் பரிசாக தளபதியுடன் நடிக்க வாய்ப்பளித்த சன் பிக்சர்ஸ்….!!

வரலட்சுமி சரத்குமார்  தளபதி விஜயின் 62 வது படத்தில் முதன் முதலாக ‘இளைய தளபதி விஜயுடன்’ மிக முக்கியத்துவம்வாய்ந்த கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது … https://twitter.com/sunpictures/status/970607365518082049 .@varusarath will be acting for the first time in Thalapathy Vijay’s Movie. #Thalapathy62WithSunPictures — Sun Pictures (@sunpictures) March 5, 2018 இன்று பிறந்தநாள் காணும் வரலட்சுமி சரத்குமார் இது இன்ப அதிர்ச்சி தரக்கூடிய … Read more