#BREAKING: மிக்ஜாம் புயலால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

schools

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் … Read more

அரசு விழாவில் சாதிய பாகுபாடு.? அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆளுநர் தமிழிசை.!

Puducherry Governor Tamilisai soundarajan

நேற்று (நவம்பர் 15) ஆம் தேதி பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக போராடிய பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நாளானது பழங்குடியினர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டா சிலைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டா பிறந்த இடமான … Read more

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

Mahe of Puducherry

புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை  காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு … Read more

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி!

Puducherry - Diwali Holiday

தீபாவளிக்கு மறுநாள் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் நவ.13 ஆம் தேதி அளித்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியிடம் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் L. சம்பத் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்தைப் போல … Read more

இன்று புதுச்சேரி விடுதலை தினம்! இவர்களுக்கான உதவித்தொகை உயர்வு..கொடியேற்றி வைத்தபின் முதல்வர் அறிவிப்பு!

PuducherryLiberationDay

புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நீண்ட ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. கடந்த 1673ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு … Read more

இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Schools - holiday

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு  இன்று  மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை … Read more

Leo FDFS: திடீர் டிவிஸ்ட்…லியோ பட சிறப்பு காட்சிகள் நேரம் மாற்றம்!

நாளை வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு  புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த படியாக 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி கேட்டு படக்குழு முயற்சி செய்தது. ஆனால், அதுவும் தோல்வியானது 7 மணி … Read more

லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி! எங்கு தெரியுமா?

LeoThirdSingle Anbenum

நாளை மறுநாள் வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு புதுச்சேரியில்  காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்  நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு … Read more

புதுச்சேரியில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் சந்திர பிரியங்கா..! நடந்தது என்ன..?

Chandrapriyanka

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு மக்களுக்கு உங்கள் சந்திர பிரியங்காவின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்… என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்… தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் … Read more