திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதவி! ஓபிஎஸ், ஜெயக்குமார் விமர்சனம்

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது திமுக.இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளின் கருத்துக்களை பார்ப்போம் . ஓபிஎஸ் :தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தங்க தமிழ்செல்வத்திற்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் தங்கதமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதிலிருந்தே திமுகவின்  தரம் எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். ஜெயக்குமார்:தங்கதமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் … Read more