வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சித்தார்த், பிரிய பவனிசங்கர், ரகுள் பிரீத் சிங், விவேக், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் படமாக்க படக்குழு  திட்டமிட்டு அதற்காக சென்ற ஆண்டு பல நாடுகளுக்கு லொகேஷன் பார்க்க சென்றார்கள். ஆனால், … Read more

சிங்கத்தின் வீரம் ஜெயிக்குமா? நரியின் சூழ்ச்சி ஜெயிக்குமா? அருண் விஜயின் மாஃபியா பட டீசர் இதோ!

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாஃபியா இந்த படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்டைலான வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார். இபபட டீசரை நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருந்தார். இந்த ட்ரைலரில் அருண் விஜய்  போலிஸாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளது தெரிந்தது. டீச்சரின் ஒவ்வொரு காட்சியும் ஸ்டைலாக இருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக … Read more

இந்தியன்-2 பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாத உலகநாயகன்! காரணம் என்ன?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும்,சித்தார்த், பிரிய பவனி சங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அண்மையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என தற்போது தகவல் வெளியானது. அதாவது இப்பட ஷூட்டிங் ஆகஸ்ட் 15 முதல் ஆரம்பம் … Read more

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதா இந்தியன் 2?! அதற்க்கு முக்கிய காரணம் இதுதானா?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் என பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் 2021 தமிழ் புத்தாண்டிற்கு படத்தை கொண்டுவர படக்குழு முயற்சி செய்கிறதாம். இப்படத்தில் ஷங்கர் முழுக்கதையையும் எழுதி இருந்தாலும், படத்தில் உலகநாயகனின் கருத்துக்களும் இருக்குமாம். இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் எப்படியும் ஷூட்டிங் ஆரம்பித்துவிடும் என … Read more