இந்திய டெஸ்ட் அணியில் பிருத்வி ஷா, சூரியகுமார் யாதவ் தேர்வு – பிசிசிஐ அறிவிப்பு..!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு பிருத்வி ஷா, சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். இப்போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட  சுப்மன் கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அவரது இடது கால் கீழ் காயம் ஏற்பட்டது. அதேபோல ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது வலது … Read more

இங்கிலாந்துக்கு தேவ்தத் படிக்கல், பிருத்வி ஷாவை அனுப்ப பிசிசிஐ மறுப்பு..!

பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கலை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ மறுப்பு  நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தIND vs ENGதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4- ஆம் தேதி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேறப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்கள். இந்த நிலையில், நியூசிலாந்து … Read more

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசி சாதனை படைத்த பிரித்வி ஷா..!!

ஐபிஎல் வரலாறில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார்.  நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டலஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படிமுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து.  … Read more

இன்றைய போட்டியில் ரோஹித் சர்மாவை பந்தால் அடித்த பிருத்வி ஷா.. வைரல் வீடியோ ..!

 ​​இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா மீது பிருத்வி ஷா பந்தால் அடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 274 ரன்கள் எடுத்து உள்ளனர். இன்றைய போட்டியில் இரண்டாவது session தொடங்கியபோது சைனிக்கு சிறிய காயம் … Read more

நியூஸிலாந்து எதிரான போட்டி .! 22 பவுண்டரி , 2 சிக்ஸர் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட பிருத்வி ஷா.!

நியூசிலாந்திற்கு எதிராக இந்திய “ஏ” அணி தற்போது பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய பிரித்வி ஷா 100 பந்தில் 150 ரன்கள் குவித்து உள்ளார். அதில் 22 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும். இந்திய அணியில் உள்ள பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு களமிறங்கிய  அறிமுகப்போட்டியிலே துவக்க வீரராக இறங்கி சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் … Read more

தடைக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து இரட்டை சதம் விளாசிய பிரித்வி

ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிவேகமாக  இரட்டை சதத்தை  அடித்த மூன்றாவது வீரர் பெருமையை பெற்றார்.  பிரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 8 மாதம் தடைக்கு பின் தற்போது தான் விளையாடி வருகிறார். இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான  ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவு லீக் போட்டியில் மும்பை அணியும் , பரோடா அணியும்  மோதியது.  டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய மும்பை … Read more

தடைக்கு பிறகும் களத்தில் வெளுத்து வாங்கிய பிரித்வி ஷா..!

சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் பிரித்வி ஷாவிற்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனையில் பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட இருமல் மாத்திரையை பயன்படுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக கடந்த ஜூலைமாதம் 16 -ம் தேதி குற்றச்சாற்று முன் வைக்கப்பட்டது. இதனால் பிரித்வி ஷா மார்ச் 16 -ம் தேதி முதல் நவம்பர் 15 -ம் தேதி வரை விளையாட தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தடை முடிந்த பிறகு பிரித்வி ஷா தற்போது நடைபெற்று … Read more

தடை முடிந்து மீண்டும் பிருத்வி ஷா..!மும்பை அணியில் இடம் கிடைக்குமா..!

சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் பிருத்வி ஷாவிற்கு ஊக்கமருந்து  சோதனை நடத்தப்பட்டது.தடை விதிக்கப்பட்ட ஊக்கமூட்டும் இருமல் மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் பிருத்வி ஷாவிற்கு மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பிருத்வி ஷாவிற்கான தடை வருகின்ற 15-ம் தேதி உடன் முடிவடைவதால் தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணியில் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. … Read more

காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸு க்கு எதிரான தொடரில் இருந்து பிருத்வி ஷா விலகல் !

வருகின்ற 11-ம் தேதி இந்திய ஏ அணி  வெஸ்ட் இண்டீஸு க்கு சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு 5 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. மணீஷ் பாண்டே தலைமையில் இந்திய ஏ அணியும்  , வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஏ அணியும்  மோத உள்ளது. இந்த போட்டியில் பிருத்வி ஷா , ரிஷாப் பண்ட் ,மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர். ஆனால் உலகக்கோப்பையில் தவான் காயம் காரணமாக வெளியேற அவருக்கு பதில் ரிஷாப் பண்ட் … Read more