சரிவை கண்ட தங்கம் விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.28,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.3,587-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.47,80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு! 29,000-ஐ நெருங்கியது!

கடந்த சில நாட்களாகவே  தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.28,856-க்கு விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.3607-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90க்கு விற்பனையாகிறது.

ஏறுமுகத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை குறைந்தது!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.3,612-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, இ கிராம் ரூ.48.30 க்கு விற்பனையாகிறது.

மீண்டும் உயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை! 29,000 நெருங்குகிறது!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், நேற்று தங்கத்தில் விலை குறைந்திருந்தது. இந்நிலையில், இன்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.28,944-க்கு  செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.3,618-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து, ரூ.48.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்தது தங்கம் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது. இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.28.608-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.51 குறைந்து, ரூ.3,576-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 குறைந்து, ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சரிவை கொண்டுள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிற நிலையில், தற்போது, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, 22 கேரட் தங்கம் கிராம் ரூ.3,637-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.29,016-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை 29 ஆயிரத்தை தாண்டி உள்ளது தற்போது நகை பிரியர்கள் மற்றும் புதிதாக நகை வாங்க காத்திருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை! 29,000-ஐ நெருங்கியது!

தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.72 அதிகரித்து, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,612-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.28,896-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,769-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.30,152-க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.48,500-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய(மார்ச் 3) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

இன்றைய பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.74.84 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ரூ.71.24 காசுகளுக்கு விற்பனையாகிறது. இன்றைய பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்ந்து ரூ.74.84 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 … Read more

இன்றைய(பிப்ரவரி 28) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

இன்றைய பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.74.48 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ரூ.70.80 காசுகளுக்கு விற்பனையாகிறது. இன்றைய பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 7 காசுகள் உயர்ந்து ரூ.74.48 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 … Read more

இன்றைய( ஜனவரி 31 ) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.தற்போது மீண்டும் உயர்வை தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 1 லிட்டர் பெட்ரோல் விலை  ரூ. 73.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், … Read more