ஐ.பி.எல் பரிசுத்தொகையை பாதியாக குறைத்த பிசிசிஐ.! எத்தனை கோடினு தெரியுமா.?

ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. மேலும் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது. அதாவது சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும் 3வது மற்றும் 4வது இடங்களை … Read more

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்று (பிப், 12) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்த விலையானது காலை 6 முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் … Read more

பிக்பாஸ் சீசன்-2 வின்னருக்கு அவரது ரசிகர்கள் அளித்துள்ள அட்டகாசமான பரிசு!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பரத்சி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தினை தொடர்ந்து, நினைத்ததை தொடர்ந்து, மெட்றாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களின் படமான கபாலி மற்றும் மெர்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் … Read more

இன்றைய (21.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்று பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி பெட்ரோல், 31 காசுகளும், டீசல் 26 காசுகளும் அதிகரித்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில்,பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.24 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.70.33 காசுகளாகவும் விற்பனையாகிறது.

இன்றைய (20.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 37 காசுகளும், டீசல் 30 காசுகளும் உயர்ந்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை ரூ.37 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.93 காசுகளாகவும், டீசல் 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.70.07 காசுகளாகவும் விற்பனையாகிறது. கடன் 4 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.08 காசுகளும், டீசல் விலை 92 காசுகளும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சரியும் தங்க விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த வாரத்தில் தங்க விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், ஒரு சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.28.632-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.3,579-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.49.70-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தற்போது குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய (19.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 30 காசுகளும், டீசல் 20 காசுகளும் உயர்ந்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.56 காசுகளாகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.69.77 காசுகளாகவும் விற்பனையாகிறது.

இன்றைய (செப்டம்பர் 18) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 27 காசுகள் மற்றும் டீசல் 26 காசுகள் விலை அதிகரித்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 27 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.26 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து ரூ.69.57 காசுகளாகவும் விற்பனையாகிறது.

தங்கம் விலை உயர்வு! சோகத்தில் பொதுமக்கள்!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ 29,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,625-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் ரூ.50.40 காசுகளுக்கு விற்பனையாகிறது. தங்க விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருவது, பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் அணிந்த நடிகைகள்

இன்றைய (செப்டம்பர் 17) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி பெட்ரோல் விலை 14 காசுகளும், டீசல் விலை 16 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.74.99 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.69.31 காசுகளாகவும் விற்பனையாகிறது.