குழந்தைகளை SUDI மற்றும் SIDS எனப்படும் ஆபத்தில் இருந்து அவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்

அன்றாடம் புது புது நோய்கள் நமது குழந்தைகளை தாக்குகிறது.எனவே நாம் அந்த நோய்களில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களை கண்ணேன பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதில் இருந்து அவர்களை கண்காணிக்கும் முழு பொறுப்பும் நம்முடையது. பருவநிலை மாற்றங்களால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறதா என்பதனை நாம் அறிந்து கொண்டு அவர்களை காக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் நாம் சில வேலைகளில் குழந்தைகளை … Read more