திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துகிறேன்! ‘பிரேமம்’ இயக்குனர் அதிர்ச்சி அறிவிப்பு!

alphonse puthren

பிரேம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. மலையாள மொழியில் வெளியான இந்த திரைப்படம் அந்த மொழியிகளில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி கன்னடம் என எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக … Read more

பிரேமம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

பிரேமம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அசின் என்று கூறப்படுகிறது.  இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் பிரேமம்.  நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி, செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 நாட்களுக்கு மேலாக ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி வரை வசூல் செய்து … Read more

பிரேமம் பட மேரியின் கலக்கல் போட்டோஷூட்.!

பிரமேம் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் கலக்கல் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. மலையாள சினிமாவில் ‘பிரமேம்’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்துடன் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதிலிருந்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் அனுபமா. அதனையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது அதர்வா நடிப்பில் … Read more

பிரேமம் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார். ! இயக்குநரே கூறிய தகவல்.!

நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். movie  இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஆம் பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி … Read more

பிரேமம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் முதல் துல்க்கர் சல்மான் தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஆம் பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி … Read more

நான் பெண்களிடம் இதையெல்லாம் ரசிப்பேன் – சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இவரை  பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்நிலையில், இவரிடம் நீங்கள் ஆண்களை சைட் அடிப்பீர்களா? கேள்வி எழுப்பட்டது.  இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, நான் ஆண்களைக் கூட சைட் அடிக்க மாட்டேன், ஆனால், பெண்களைத்தான் அதிகம் சைட் அடிப்பேன் என்று கூறியுள்ளார். அதாவது அவர்களின் உடல், முடி அலங்காரம் … Read more

மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட  பிரேமம் பட மேரி நடிகை..!!

இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர்  2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமானார். இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவர் அசத்தலான சேலையை உடுத்திக்கொண்டு கழுத்தில் பெரிய நகையும் அணிந்து கொண்டு அழகாகவும் அசத்தலாக சிரித்துக் கொண்டு மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் பொம்மை போல் காட்சி அளிக்கிறார். இதற்கு அதிக லைக்ஸ்களும், … Read more

நல்ல வேலை எனக்கு நடக்கவில்லை! பாலியல் தொந்தரவு பற்றி பிரேமம் நடிகை பளீர்!!

சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது என நடிகைகள் அண்மை காலமாக வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதிலும்.நடிகை ஸ்ரீரெட்டி ஒரு பட்டியல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என குறிப்பிட்டார். தற்போது பிரேமம் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது பாலியல் தொந்தரவு பற்றி கூறியுள்ளார். அதில் சினிமாவில் பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், தனக்கு அது இதுவரை நடந்தது இல்லை என்றும், புதிதாக நடிக்க வருபவர்களுக்கு இதுபோன்ற தொந்தரவுகள் தரப்படுகின்றன என்றும், இதனை … Read more

10 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனரா?!

சிலருக்கு முதல் படம் அமைவது அபூர்வம் அப்படி அமைந்தாலும் அது ஹிட்டாவது அதனிலும் அபூர்வம் ஆனால் சிலருக்கோ அப்படி நடித்த முதல் திரைப்படம் மொழி கடந்து வெற்றி பெற்று வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களையும் பெற்று தந்துள்ளது நடிகை சாய் பல்லவிக்கு பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம். பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள சாய்பல்லவி பல மொழிகளிலும் பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. மேலும் அவரது டிவிட்டர் கணக்கை … Read more

என் செல்லத்துக்கு என ஆச்சு

நேரடி மலையாளப் படமாகவே வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் மடோனா செபாஸ்டியன். அதன்பிறகு  ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், ‘ப.பாண்டி’ படத்திலும் கிராமத்துப் பெண்ணாகக் கவர்ந்தார் ‘எவர் ஆஃப்டர்’ என்ற இசைக்குழு ஒன்றையும் நடத்திவரும் பாடகியும் கூட. தற்போது ‘ஜுங்கா’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் மீண்டும் நடித்திருக்கிறார். அவரிடம் ஒரு சிறு உரையாடல். விஜய்சேதுபதி போன் செய்து, ‘ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது பண்ண முடியுமா?’ … Read more