கர்ப்பமானதை அறிவித்த தீபிகா படுகோன்.! குழந்தை எப்போ தெரியுமா?

Deepika Padukone - pregnancy

Deepika Padukone: பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருவரும் இன்று (பிப்ரவரி 29) தங்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் வகையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், இந்த ஆண்டு செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். READ MORE – நடுராத்திரியில் கதவை தட்டிய நடிகர்? ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ சொன்ன பகீர் தகவல்! இதையறிந்த ரசிகர்கள் தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். … Read more

அப்பா – அம்மா ஆக போகும் பாலிவுட் ஜோடிகள்…பிரபலத்தின் திருமணத்திற்காக கோவா ட்ரிப்.!

varun dhawan wife pregnancy

பிரபல பாலிவுட் ஜோடிகளான நடிகர் வருண் தவான் மற்றும் அவரது மனைவி நடாஷா தழல் ஆகியோர் விரைவில் அம்மா – அப்பா ஆக போவதாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் அவர்களது சக பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஜோடி இன்று மும்பை நிலையத்திற்கு வருகை தந்தனர். நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர்கள் இன்று … Read more

5 மாத கர்ப்பம்…விரைவில் அம்மாவாகும் நடிகை யாமி கெளதம்.!

Yami Gautam

இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் ட்ரெய்லர் (பிப்ரவரி 8) நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் பிப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், யாமி கெளதம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார். நடிகை யாமி கெளதம் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் இருவரும் அம்மா-அப்பாவாக உள்ளனர். தமிழில் நடிகர் ஜெய்யுடன் ‘தமிழ் செல்வனும் தனியார் … Read more

பெண் ஆணுறை என்றால் என்ன..? அதை பற்றி உங்களுக்கு தெரியுமா..? வாருங்கள் தெரிந்துகொள்வோம் ..!

ஆண்களுக்கான ஆணுறையைப் பற்றி பலரும் அறிந்ததே. ஆனால் பெண்களுக்கான  கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவுது பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு முறைகள் பற்றி ஆகியவை பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன அதைப்பற்றி விரிவாக காண்போம் வாருங்கள். பெண் கருத்தடை என்பது கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படும் சாதனங்கள் கர்ப்பத்தைத் தடுக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்ணிடம் உள்ளது என இந்திய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. அதனால், பெண்கள் கருத்தடைகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அதை பற்றி தெரியாதவர்களாக … Read more

கர்ப்பமாவதை தள்ளிப்போடுங்கள் – இளம் தம்பதிகளுக்கு வேண்டுகோள் விடுத்த நாடு!

உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையில் கர்ப்பமாவதை தள்ளிப் போடுமாறு இளம் தம்பதிகளுக்கு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்தியாவில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற பல நாடுகளில் உருமாறிய கொரோனாவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் … Read more

அதிர்ச்சி தகவல்..! எமனாக மாறிய காற்று மாசு, இந்தியாவில் ஏற்படும் கருச்சிதைவு..!

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, காற்றின் தரம் குறைவாக இருப்பதால், கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று தி லான்செட் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவது மூலம் கருச்சிதைவுகள் அபாயத்தை குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆண்டுக்கு 349,681 கருச்சிதைவுகள் ஏற்பட்டுப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்ணயித்த ஒரு கன மீட்டர் காற்றில் (10 μg ) மைக்ரோ கிராம் நுண்துகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. … Read more

கர்ப்ப காலத்தில் உடலுறுவு: ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் முடிச்சு கட்ட வேண்டிய அந்த 4 விஷயங்கள்.!

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் நிறைய மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் உடல் அமைப்பில் மட்டுமல்லாமல், உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் அதிக ஆண்மை உணர்ந்த பெண்கள் குறைவாகவே இருப்பார்கள், இல்லையெனில் பெரும்பாலான பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இது ஏன் நடக்கிறது.? நீ ங்கள் கர்ப்பத்தில் உடலுறவு கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உடலைப் பற்றிய பாதுகாப்பின்மை  நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலும் அல்லது சாதாரண நபராக … Read more

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.!

கால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதிலும் 3 … Read more

ஆயுர்வேத படி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும்.! 

பெண்களின் பாலூட்டும் சக்தியை இயற்கையாக அதிகரிக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில ஆரோக்கியமான உணவு பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம். தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. இந்நிலையில், கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம். குறைந்த பால் உற்பத்தியால் அவதிப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கடினம் எனில் … Read more

கர்ப்பகால சிக்கல்களை உணர்த்தும் சில அறிகுறிகள்.!

இந்த பதிவில், சில எச்சரிக்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் குறித்து, பார்த்துக்கொண்டு கர்ப்ப காலத்தில் உண்டாகும் சிக்கல்களை தவிர்க்கலாம். கர்ப்பகாலம் என்பது மகிழ்ச்சியான ஒரு காலகட்டம். இருப்பினும் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். எளிமையான பிரசவத்திற்கு போதுமான ஓய்வு மிகவும் அவசியம். இருப்பினும் முழுமையான கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சில வகை சிக்கல்களை அனுபவிக்க நேரலாம். வெளிப்புற காரணிகள், உடல்நிலை அல்லது வேறு சில அசம்பாவிதங்கள் போன்றவை இந்த உணர்திறன் மிக்க காலகட்டத்தில் சில … Read more