நடிகை பிரணிதா திடீர் திருமணம்..!!

நடிகை பிரணிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகை பிரணிதா தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சகுனி, மாஸ் என்ற மாசிலாமணி, போன்ற திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பிரணிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் … Read more

ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா – குவியும் பாராட்டுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் சாப்பிடுபவர்கள் தற்போது உழைப்பும் இன்றி உணவும் என்று கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல நடிகர்கள் பணத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் மாஸ் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிரணிதா தனது அறக்கட்டளை மூலமாக தானாகவே உதவ முன் வந்துள்ளார். இதற்காக நிதி திரட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவும் … Read more

நன்றாக நேசித்த அழகான உறவை அதிகாரபூர்வமாக முறித்து விட்டோம்! காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்!

நடிகர் மனோஜ் மஞ்சு பிரபலமான தெலுங்கு நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன் பாபுவின் மகனும் ஆவார். இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடித்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான பிரணிதியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மனோஜ் இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார். இதனையடுத்து தற்போது இவர் தாங்கள் … Read more

விருது வாங்க வேண்டும் என்பதெல்லாம் எனது ஆசை இல்லை! சகுனி பட நடிகை அதிரடி!

நடிகை ப்ரனிதா சுபாஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் உதயன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது குறித்து பேசிய ப்ரனிதா, “படங்களில் தோன்ற வேண்டும் என்பது மட்டுமே … Read more

அடடா இவங்க என்னடா வித்தியாசமா டான்ஸ் ஆடுறாங்க! வைரலாகும் வீடியோ!

நடிகை பிரணிதா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் உதயன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஜொலிஜொலிக்கும் உடையில் வித்தியாசமான நடனமாடியுள்ளதை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/B0KmGyZgb8H/?utm_source=ig_web_copy_link