குடியுரிமை சட்ட விவகாரம்… சென்னையில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்… சாலை மறியல் செய்ததால் காவல்துறை தடியடி .. தமிழகத்தில் பரபரப்பு..

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் ப்திய சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முதல் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும்  பல  மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை கலைந்து போகுமாறும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்று  காவல்துறையினர் எச்சரித்தனர். அதை கேட்க மறுத்ததால் அப்போது இருதரப்புக்கும் இடையே … Read more

இனி இடைத்தரகர்களுக்கு தடை : கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை

சார்பதிவாளர் ஆபிஸில் எப்போதும் நிலம் விற்பவர்கள், வாங்குபவர்களை விட அதிகமாக காணப்படுபவர்கள் இடை தரகர்கள் தான். அவர்களின் ஆதிக்கம் அங்கே மட்டுமல்ல மற்ற பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அதிகமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது அவ்வாறான இடை தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே இருக்க கூடாது எனவும்,  அவ்வாறு இடைத்தரகர்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டால் காவல்துறை … Read more