பாஜக அலுவலகத்தில் தாக்கப்பட்ட பியூஷ் மானுஷ்!பிணையில் வர முடியாத அளவு 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கடந்த இரு நாட்களுக்கு முன் பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பாஜகவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்கப்பட்டார் பியூஷ் மானுஷ். சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பேச முகநூலில் நேரலை போட்டுகொண்டு சென்றார். அப்பொழுது அங்கிருந்த பாஜகவினருடன் பேச அது கடும் விவாதமாக மாறியது. இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பொழுது தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அழைத்து சென்றனர்.அவர் சேலம் அரசு … Read more

பியூஸ் மனுஷ் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்..!

சேலத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ்.நேற்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அவரிடம் சில கேள்விகளை கேட்டார். அப்போது பியூஸ் மனுஷ் ஃபேஸ்புக் லைவ் வீடியோ போட்டு இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பியூஸ்  மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்து காவல்துறை பியூஸ் மனுஷ் மீட்டு அழைத்து சென்றனர்.இந்த தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கட்டணம் தெரிவித்து உள்ளார். கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த … Read more

வீடியோ :பாஜக அலுவலகத்தில் போலீஸ் முன்பாக பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்..!

சேலத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ். இவர் ஏரிகளை சீரமைப்பது போன்ற பொது பணிகளை செய்து வரும் போது ஃபேஸ்புக்கில் லைவ்  வீடியோ மூலம் பேசுவார். மத்திய அரசின்  8 வழிச்சாலை , ஹைட்ரோகார்பன் , உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிடுவார். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது பியூஸ் மனுஷ் ஃபேஸ்புக் லைவ் வீடியோ போட்டு இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் … Read more