விரைவில் இணையவுள்ள இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்கிரமை வைத்து வர்மா படத்தை இயக்கி இருந்தார். இப்படம் முழுமை பெற்ற பிறகு படம் தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காத காரணத்தால் படத்தை வெளியிடாமல், படத்தின் பெயரை ஆதித்யா வர்மா என மாற்றி முற்றிலும் புதிய குழுவை வைத்து படமெடுத்து விட்டார்கள். இதனால் தனது அடுத்தப்பட வேளைகளில் தீவிரமாக இறங்கினார் இயக்குனர் பாலா. ராமநாதபுரத்தை சுற்றி அங்கு சில … Read more