பொன்மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு!

பொன்மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர். இன்று மாலை வெளியீடு.  இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மாணிக்கவேல். இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபு தேவாவிற்கு ஜோடியாக, நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இம்மான்  இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

பிரபல டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்கும் சல்மான்கான்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான இந்திய நடிகராவார். இந்நிலையில், நடிகர் சல்மான்கான் நடிக்கும், தபாங் படத்தின் 3-ம் பாகத்தை நடன இயக்குனர் பிரபு தேவா இயக்கி வருகிறார். இதனையடுத்து, தபாங்-3 படக்குழுவினர், நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் நடன பயிற்சி மேற்கொண்டுள்ளனர். நடன இயக்குனரான பிரபு தேவாவிடம், நடிகர் சல்மான்கான், நடிகர் சுதீப், தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலா நடனம் கற்கும் வீடியோ ஒன்றை சல்மான்கான் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர், ” மாஸ்டரிடம் இருந்து நடன … Read more

மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருது வழங்கினார் !!!!ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!!!!

ஆண்டுதோறும் மத்திய அரசால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலங்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு  விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தார். ஆண்டுதோறும் மத்திய அரசால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலங்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கபட்டு வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் இந்த ஆண்டில்  பத்மஸ்ரீவிருதுகள் … Read more