கட்ட ஆடையில் கெத்தாக போஸ் கொடுக்கும் நடிகை காஜல் அகர்வால்..!!

நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கோமாளி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.அதில் இவர் கட்டையாக ஆடை அணிந்து கொண்டு தொடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைபடம் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைபடம் . . .   … Read more

காதலர் தின நடிகை சோனாலி பென்றே-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

நடிகை சோனாலி பென்றே ஒரு பிரபலமான நடிகை. காதலர் தின நடிகை சோனாலி பென்றே-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை சோனாலி பென்றே ஒரு பிரபலமான நடிகை. இவர் காதலர் தின படத்தில் நடித்ததில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரது இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இவர் உயிர்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற்று வந்தார். … Read more