கிங் கோலியின் அட்டகாசமான புகைப்படம்.!

இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள … Read more

லாஸ்லியாவின் 18 வயது வைரல் புகைப்படம்.!

18 வயதிலுள்ள ஒரு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார். நடிகை லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர்என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து மேலும் நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது … Read more

இவங்களுக்கும் சைக்கிள் ஓட்டுவது பிடிக்குமா? EVM புகழ் அபர்ணாதி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

அபர்ணாதியின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அபர்ணாதி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் இவருக்கு சில படவாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், அபர்ணாதி தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் சைக்கிள் ஓட்டுவது போன்று எடுத்துள்ள புகைபபடங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். … Read more

என் ஹேர்ஸ்டைல் எப்படி இருக்கு-சச்சின் பதிவிட்ட புகைப்படம்

தனக்குத்தானே முடிவெட்டிய புகைப்படத்தை சச்சின் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பல தரப்பு மக்களும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகின்றனர்.குறிப்பாக  விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் வீடுகளில் இருந்தவாறே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் … Read more

சிங்கத்துடன் விளையாடும் அட்லீ மட்டும் அவரது மனைவி!

இயக்குனர் அட்லீ ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் தளபதி விஜயின் மெர்சல், பிகில், தெறி போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் அடுத்ததடுத்த படங்களை இயக்கி வருகிறார்.  இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ சிங்கத்தை தொட்டு பார்ப்பது போல உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பா.ரஞ்சித்தின் மூத்த மகள் இவர் தானா? தற்போது பிறந்த குழந்தையுடன் ரஞ்சித்தின் மூத்த மகள்!

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர், மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இவருக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மிளிரன் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது பிறந்த குழந்தையை தனது கையில் ஏந்தியவாறு, அவரது மூத்த மகளான மகிழினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த வரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற புடவையில் … Read more

அடுத்த சாட்டை பட நடிகையின் அசத்தலானபுகைப்படங்கள்!

நடிகை அதுல்யா காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அடுத்த சாட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இவர் தனது இணைய பக்கத்தில், புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் … Read more

இன்னும் குழந்தை பிறக்கல! ஆனா எல்லாமே வாங்கிட்டாங்க ஆலியா!

ஆலியா மனசா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சஞ்சீவுடன் இணைந்து இந்த சீரியலில் நடித்தது மட்டுமல்லாமல், இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.  இந்நிலையில், ஆலியா மானசா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் உள்ள நிலையில், குழந்தைக்கு தேவையான பொருட்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.    … Read more

கர்ப்பமான நிலையில், கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா!

ஆலியா மானசா  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ராஜாராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில். ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் நடித்திருந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  தற்போது ஆலியா மானசா கர்ப்பமாக உள்ள நிலையில், இவர்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் கலாச்சார உடையில், உடையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,      … Read more