குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா ?

குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு இது தான் காரணம். பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு பிரச்னை என்றால், அதனை பெற்றோர்களால் தாங்கி கொள்ள இயலாது. குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அனைத்துவகையான சத்துக்களுடனும் பிறந்தால் தான் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியம் குழந்தை வயிற்றில் இருக்கும் போது, பெற்றோர்களை சத்துள்ள உணவுகளை சாப்பிட சொல்லுவதற்கு காரணம் இதுதான். குழந்தை வயிற்றில் இருக்கும் போது, குழந்தையின் ஆரோக்கியம் பெற்றோரின் கைகளில் … Read more