மக்கள் செல்வன் படத்தில் இருந்து விலகிய சமந்தா? சமந்தாவின் இந்த முடிவுக்கு கர்ப்பம் தான் காரணமா?

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நாகசய்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் இருந்து விளக்குவதற்கு காரணம் அவர் கர்ப்பமாக உள்ளது … Read more

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீத்தாப்பழம்….!!!

சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. சீத்தாப்பழம் தற்போது இந்த பதிவில், சீத்தாப்பழம் பற்றியும், அதன் ஆரோக்கியத்தை பற்றியும், அதன் மருத்துவ குணங்களையும் பற்றி பார்ப்போம். சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. ஆஸ்துமா ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு சீத்தாப்பழம் … Read more