படுக்கையறை காட்சியில் நடிக்க நான் ரெடி! ‘பட்டாஸ்’ பட நடிகை பரபரப்பு பேட்டி!

mehreen pirzada

படுக்கையறை காட்சிகளில் நடிக்க தனக்கு எந்த தயக்கமும் இல்லை என பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக ‘பட்டாஸ் ‘ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதைப்போல தமிழில் இவருக்கு பட்டாஸ் படம் தான் முதல் படம் இல்லை இதற்கு முன்பும் … Read more

50 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த தனுஷின் ‘ChillBro’ பாடல்.!

தனுஷ் நடித்து பாடிய ‘பட்டாஸ் படத்திலுள்ள chill bro பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பட்டாஸ்’. ஆர். எஸ். துரைசாமி இயக்கத்தில் தனுஷூடன் சினேகா, மெஹ்ரின், நவீன் சந்திரா, KPY சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறை என்ற சண்டை முறையை கதைகளமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த … Read more

விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இயங்கலாம்-மாவட்ட ஆட்சியர்

பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதலில் ஏப்ரல் 14-ஆம்  தேதி வரை முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் 20-ஆம் தேதிக்கு கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் கண்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு 50% … Read more

தனுஷின் பட்டாஸ் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படமும் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் வெளியானது.  தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் வசூல் விபரம்.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்ககத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இவரது நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ள நிலையில், இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படமும் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் வெளியான நிலையில், … Read more

மூன்று நாட்களில் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் நடத்திய வசூல் வேட்டை!

நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் விபரம்.  மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் தனுஷ் ரசிகர்கள்.  சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வெற்றியடைந்ததையடுத்து, தற்போது இவரது நடிப்பில் உருவானா பட்டாஸ் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி மூன்று னாட்களை கடந்துள்ள நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை … Read more

தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் வேட்டை!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம்.  பட்டாசு திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல்.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில், தற்போது பட்டாஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி முதல் நாளில் … Read more

நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

பொங்கலை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம்.  பட்டாசு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம்.  சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். சமீப காலமாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை கொண்டு செல்வதுடன், நேர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பொங்கலை முன்னிட்டு, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள … Read more

பொங்கல் வாழ்த்து தெரிவித்த பட்டாசு பட கதாநாயகன்!

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பொங்கல் ஸ்பெஷலாக இன்று தனுஷ் நடிப்பில் உருவான பட்டாசு திரைப்படம் வெளியாகியுள்ளது.இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, நடிகர் தனுஷ், இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தாவூஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இனிய பொங்கல் வாழ்த்துக்கள் … Read more

நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் வெடிக்கவுள்ள தேதி ! இதோ மாஸ் அப்டேட்!

தனுஷின் பட்டாஸ் படம் குறித்து புதிய அப்டேட்.  பட்டாசு படம் திரையிடப்படவுள்ள தேதியை அறிவித்த படக்குழு. இயக்குனர் செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு, விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா – மகன்  என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், … Read more

தற்காப்பு கலை வல்லுனராக அப்பா! திருட்டு பயலாக மகன்! சரவெடியாய் வெளியான தனுஷின் பட்டாஸ் ட்ரெய்லர்!

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பட்டாஸ்.  இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீசிற்கு ரெடியாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். ஸ்னேகா, மெஹ்ரின் ப்ரிஸடா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கல் தின விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் தற்போது … Read more