உலகநாயகனை வியக்க வைத்த பரியேறும் பெருமாள்!

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள் திரைப்படம். இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த வாரம் இப்படத்திற்க்கு அதிக அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வரவேற்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.  இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் இப்படகுழுவினரை வெகுவாக பாராட்டி இருந்தார். எந்த பக்கம் திரும்பினாலும் உங்க படத்தை பற்றிய பேச்சுதான் சீக்கிரம் படத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன் என  விஜய் படத்தை பாராட்டினார். இந்நிலையில் இப்படத்தை … Read more

தளபதியே இந்த பெருமாளை பார்க்க ஆசைபடுகிறாரம்!

நீலம் புரெடக்ஷ்ன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து சென்ற வாரம் ரிலீஸான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை  மாரி செல்வராஜ் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தளபதி விஜய் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம். மேலும் எங்கு பார்த்தாலும் உங்க பட த்தை பற்றி தான் பேசுகிறார்கள் என படக்குழுவை தொலைபேசியில் பேசி பாராட்டி உள்ளார். … Read more

நாளுக்கு நாள் படி'ஏறும்' பரியேறும் பெருமாள்! கூடிக்கொண்டு போகும் தியேட்டர் காட்சிகள்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்திருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலீஸானது. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே ப்ரீமியம் காட்சி வெளியிடபட்டது. அதனை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். அது படத்திற்கு கூடுதல் பலமாக சேர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு தியேட்டருக்கு வந்த அனைவரும் படத்தை  பாராட்ட தற்போது அது தியேட்டர் காட்சிகளில் பிரதிபலிக்கிறது. தற்போது சென்னையில் இப்படத்தின் … Read more

இயக்குனர் அட்லியுடன் இந்த படம் பார்க்க சென்ற கீர்த்தி சுரேஷ்!

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தை அனைவரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். திரைபிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர அட்லி, பிரியா அட்லி, மெர்சல் ஒளிபதிவாளர் விஷ்ணு ஆகியோர் நேற்று இரவு காட்சியை காண ஒன்றாக சென்றனர். DINASUVADU Showww … Read more

திரைபிரபலங்களின் பாராட்டு மழையில் கம்பீரமாக நாளை களமிறங்கும் பரியேறும் பெருமாள்!!!

மெட்ராஸ்,கபாலி, காலா பட இயக்குனர் பா ரஞ்சித் முதன் முதலாக தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தினை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதிர் கதாநாயகனாகவும், கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சி திரை பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருந்தது அதனை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். நடிகர் சித்தார்த், இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் … Read more

தயாரிப்பாளர் பா ரஞ்சித்தின் முதல் படம்! புகழ்ந்து தள்ளிய சென்சார்போர்டு!!

மெட்ராஸ், கபாலி, காலா பட இயக்குனர் பா ரஞ்சித் முதன் முதலாக தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்துள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இப்படத்தை பார்த்த சென்சார்போர்டு அதிகாரிகள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க சொல்லாமல் குடும்பத்துடன் பார்க்க யு (U) சான்று கொடுத்து அனுப்பினர். இப்படி ஒரு தரமான குடும்ப பாங்கான … Read more

பா.ரஞ்சித்தின் முதல் படைப்பு! வெளியீட்டு தேதி அறிவிப்பு!!!

அட்டகத்தி, மெட்ராஸ் என தரமான படங்களை இயக்கி அடுத்து சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றி கபாலி, காலா என மாஸ் ஹிட்களை கொடுத்த பா.ரஞ்சித் அவர்கள் தற்போது தயாரிப்பாளராக வளர்ந்துள்ளார். அவர் தயாரித்த முதல் படம் பரியேரும் பெருமாள். இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தபாடத்தின் இசை செப்டம்பர் 8 இல் வெளியாக உள்ளது. DINASUVADU