உணவின்றி உடைந்த வீட்டில் வசித்து வரும் ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் .! திரையுலகினர் உதவ முன் வருவார்களா.?

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தங்கராசு உணவின்றி உடைந்த வீட்டில் வசித்து வருவதை தொடர்ந்து அவருக்கு உதவ மாவட்ட ஆட்சியர் முன் வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றனர் . இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் … Read more

சென்றாண்டின் சிறந்த படம் இதுதான்! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!

பா.ரஞ்சித் தனது நீலம் பட நிறுவனம் மூலம் தயாரித்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை எழுத்தாளர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கதிர், ஆனந்தி என பலர் நடித்து இருந்தனர். இப்படம் பல்வேறு திரைப்பட விருதுகளை வென்றது. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு புதுசேரி அரசு புது கவுரவம் கொடுத்துள்ளது. சென்றாண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாக பரியேறும் பெருமாள் படத்தை தேர்வு செய்துள்ளது.

தனுசின் அடுத்த படத்தில் நடிக்க திருநெல்வேலி தூத்துக்குடி புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறார். கலைப்புலி.எஸ்.தாணு மீண்டும் ஒரு தனுஷ் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை, பரியேரும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த படமும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிக்க புதுமுகங்கள் அணுகலாம் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான நடிகர் நடிகையர் தேர்வு திருநெல்வேலியில் நடக்க உள்ளத்தாக … Read more

பரியேறும் பெருமாளை தொடர்ந்து கதிரின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்!!!

பரியேறும் பெருமாள் படத்தில் பரியேறும் பெருமாளாகவே வாழ்ந்து மக்கள் மனதில் நல்ல நடிகராக பதிந்து விட்டார் நடிகர் கதிர். அந்த படத்தில் இவரது நடிப்பு பலரது பாராட்டுகளையும், விருதுகளையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இவரது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த படத்திற்க்கு சத்ரு என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் போலீசாக கதிர் நடித்து வருகிறார். இந்த படத்தை நவீன் நஞ்சுண்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் … Read more

இந்த பொங்கல் விஜய் டிவிக்கு செம கலெக்ஷ்ன்!! நீண்டு கொண்டு போகும் புதுபட ரிலீஸ்!!

பண்டிகை நாட்கள் வருகிறது என்றாலே டெலிவிஷன்களில்  புதுப்படங்களை திரையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். டி.ஆர்பிக்காக சில சேனல்கள் 50 நாட்கள் கூட தாண்டாத நல்ல திரைப்படங்களை டிவியில் போட்டு விடுவார்கள். இந்நிலலயில் இந்த வருட பொங்கலுக்கு டி.ஆர்பிக்காக விஜய்.டிவி நான்கு புதுப்படங்களை திரையிட உள்ளனர். குடும்பமாக தியேட்டருக்கே போக வேண்டாம். அனைத்தும் டிவியிலேயே ஒளிபரப்பிவகடுவார்கள். இந்த வருட பொங்கலுக்கு விஜய் டிவியில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு , அருண் விஜய் நடித்த செக்கசிவந்த வானம், தனுஷ் … Read more

சிறந்த நடிகர் தனுஷ்! சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!! ஹலோ எஃப்.எம்மின் சினிமா விருதுகள்!!!

தமிழக முன்னனி எஃப்எம்மாக இருக்கும் ஹலோ எஃப்.எம் இந்த வருடம் திரைப்பட விருதுகளை அறிவித்து வழங்கியுள்ளது. இந்த விருதுகளின் பட்டியலை கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்ய பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதிக்கும், சிறந்த படமாக பரியேறுமாள் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசைக்கான விருது வடசென்னை படத்தின் … Read more

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வான பரியேறும் பெருமாள்!

இயக்குனர் பா.ரஞ்சித் முதன் முதலாக தயாரித்து வெளியாகி வசூல் ரீதியிலும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படத்தை சென்னையில் நடைபெற்ற 16வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்படம் சிறந்த தமிழ் படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. DINASUVADU

‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கம்! கலைப்புலி S.தாணு தயாரிப்பு!! தனுஷ் அதிரடி!!!

வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னையின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் தயாராகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் தற்போதும் நடந்து வரும் சில சாதிய வேறுபாடுகளையும், ஆனவ கொலைகளையும் எவ்வித சமரசமும் இன்றி … Read more

பிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….!!

நடிகர் கதிர் நடித்து நடிகை ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநராக வலம் வரும் பா.இரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் இந்த … Read more