வெயில் காலத்தில் நீங்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

summer fruit

Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி  … Read more

அடடே! பப்பாளிப்பழத்தில் இவ்வளவு சத்துக்களா?இது தெரிஞ்சா தூக்கி போட மாட்டிங்க!

PapayaFruit

நம் கண்ணோட்டத்தில் மிகவும் குறைவாக மதிப்பிடக்கூடிய ஒரு பழம் பப்பாளி பழம். இந்த பப்பாளி பழம் நிறைய நோய்களை தடுக்கக்கூடியது அதுமட்டுமில்லாமல் நிறைய நோய்களுக்கு மருந்தாகவும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பப்பாளி பழத்தை நாம் எப்படி சாப்பிட வேண்டும் யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் வாசிப்போம். பப்பாளி பழம் எளிதில் கிடைப்பதால் அனைவராலும் உதாசனப்படுத்த படுகிறது. ஆமாங்க ஒரு பொருள் நிறைய கிடைத்தால் அதுவும் உள்ளூரிலே கிடைத்தால் நாம் அதை … Read more

பப்பாளி பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா…? அறியலாம் வாருங்கள்!

மெக்சிகோவை தாயகமாக கொண்ட பப்பாளிப்பழம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் தான். பப்பாளி பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது. வயிறு முதல் உள்ளுறுப்புகள் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடியது. அவை நாம் அறிந்தது தான். அதே சமயம் பப்பாளி பழம் சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளது. பப்பாளிப்பழம் யார் சாப்பிட வேண்டும், யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? இன்று பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், யாரெல்லாம் பப்பாளிப் … Read more

காலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

காலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஒரு மனிதருக்கு காலையில் காலை உணவு மிகவும் முக்கியம் அதை போல் காலையில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது அந்த வகையில் பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு … Read more

காலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

காலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஒரு மனிதருக்கு காலையில் காலை உணவு மிகவும் முக்கியம் அதை போல் காலையில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது அந்த வகையில் பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு … Read more

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.!

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய மூன்று  பழங்கள். காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், காலையில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: காலையில் எழுந்தவுடன் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக  இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை … Read more

பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  பார்க்கலாம் வாருங்கள்.  பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லிரல் வீக்கம் குறையும்.  பப்பாளி பலத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி மற்றும் பப்பாளி பலத்துடன் … Read more

சுவையான பப்பாளி க்ரானிடா வீட்டிலேயே செய்வது எப்படி?

பப்பாளியை வைத்து சுவையான ஐஸ் க்ரானிடா செய்வது எப்படி என பார்க்கலாம்.  தேவையானவை  பப்பாளி  சர்க்கரை  இஞ்சி  எலுமிச்சை சாறு  செய்முறை  முதலில் பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டவும். பின் ஒரு பாத்திரத்தில் நீர் சர்க்கரை சேர்த்து பாகு செய்து ஆறவைக்கவும். சர்க்கரை பாகு ஆறியதும் அதில் பப்பாளி கலவையை சேர்த்து எலுமிச்சை விட்டு நன்றாக கலக்கவும். இதை பிரீஸரில் 8 மணி நேரம் … Read more

வசீகரிக்கும் முக அழகு பெற இதை செய்யுங்கள் போதும்

முகம் வெள்ளையாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி ஒரு வசீகரம் இல்லாமல் இருந்தால் அழகிருக்காது. இயற்கையாக வசீகரிக்கும் முகம் பெற வழிமுறைகள் பார்ப்போம். வசீகரிக்கும் முக அழகு பெற பப்பாளி சாறு எடுத்து அதை நன்றாக கலக்கி முகத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் பேக் போல போட்டு கொண்டாலே போதும்.தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முக சுருக்கம் நீங்கி பளபளக்கும்.  அது போல தேங்காய் எண்ணெயில் … Read more

முகத்தில் தேவையில்லாத முடியின் வளர்ச்சிகளினால் பெரிதும் அவதிபடுகிறீர்களா இதோ அதை போக்க சூப்பர் டிப்ஸ்

அன்றாடம் உட்கொள்ளும் உணவு பழக்கங்கள் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.அந்த வகையில் இன்றைய இளம் பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று  முகத்தில் தேவை இல்லாத முடிகள் வளரும் பிரச்சனை.இந்த பிரச்சனைக்கு பல செயற்கை தீர்வுகள் இருந்தாலும் அவை நிரந்தரமான தீர்வுகளாக இருக்க வாய்ப்பில்லை. முடி வளர்ச்சி ஏற்படுவதற்கான காரணம்:   பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக வேலைகளுக்கு செல்லும் இளம் பெண்கலின் ஒழுங்கற்ற உணவு பழக்கம். மேலும் உடலில் … Read more