நிழல் உலக தாதா தாவூத் பாகிஸ்தானில் பல அடுக்கு பாதுகாப்பில் சொகுசு வாழ்க்கை..பாகிஸ்தானின் ரீல் அந்துவிட்டது.. அம்பலமானது உண்மை..

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியும், சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா  தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்   சொகுசு வாழ்க்கையை  அனுபவித்து வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. அவருடைய சொகுசு வாழக்கை தொடர்பான புதிய  செய்தி மீண்டும் இந்த தகவலை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் திருட்டு கும்பலில் இருந்தவன் பெயர், இஜாஸ் லக்டாவாலா. இவன்  டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி , பணம் பறித்தல் போன்ற … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் ….. இனியாவது நடவடிக்கை எடுக்குமா பாகிஸ்தான்?

நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் கவாடர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர சொகுசு விடுதியில் சரியாக  இன்று மாலை 4.50 மணியளவில் மூன்று  பயங்கரவாதிகள்  திடீரெனஉள்ளே  புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கு அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.   இதுகுறித்து பாகிஸ்தான் காவல்துறை கூறியதாவது, 5 நட்சத்திர சொகுசு விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த பாகிஸ்தானின் … Read more