டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்.!என் மீதான விமர்சனங்கள் என்னை பாதிக்காது- சிந்து பேட்டி.!

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு 7 போட்டிகளில்  வரிசையாக தோல்வியை தழுவினார். நேற்று டெல்லியில் பி.வி சிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன் என கூறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்னர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று டெல்லியில் பி.வி சிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு அனைத்திற்கும் பதில் அளித்தார்.அப்போது … Read more

கமல்ஹாசனை சந்தித்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மக்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார்.இதன் பின்னர்  பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பேசுகையில்,எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரின் படங்களை நான்  பார்த்திருக்கிறேன்.மேலும் நல்ல அரசியல் தலைவர் என்றும் பி.வி.சிந்து  தெரிவித்தார்.

உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு ரூ.10 லட்சம் வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்..!

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி  நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாரா உடன் பி.வி.சிந்து மோதினர் . ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் ஒக்குஹாரா வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் முதன் முதலாக  சாம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து அசத்தினார். இதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் கேரள ஒலிம்பிக் சார்பில் பி.வி.சிந்துவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என … Read more

பிபிஎல் போட்டி : பிவி.சிந்து அணி வெற்றி

சென்னையில் 3வது ஆண்டு பேட்மிட்டன் பிரிமீயர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி சார்பில் பி.வி.சிந்து விளையாடி வருகிறார். நேற்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின இதில் சென்னை அணி சார்பில் பி.வி.சிந்துவும், பெங்களூரு அணி சார்பில் கிறிஸ்டி கில்மவுருவும் மோதினர். இதில் 15-9, 15-14 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இன்றைய ஆட்டத்தில் மும்பை-அகமாதாபாத் அணிகள் மோதுகின்றன. source : dinasuvadu.com